இரணியன் டும். காம் தாமதிக்கலாகாது. கீதான் சுறுசுறுப் பில்லாமலிருக்கிறாய்.-ஆஹா ! அதோ! அத்தடா கத்தினின்று கிளம்பும் ஒரு வகைச் சத்தம் எதுவா விருக்கும்? சிச்சிலிக் குருவிகள், அல்லது சக்ர வாகம் தனது இறைக்காக ஜலத்தில் வீழ்வதால் ஏற் பட்ட சப்தமல்லவா? [குளத்தை கோக்கிக் காங்கேயன் போகிறான். ப்ரகலாதலும் உடன் செல்லுகிறான். சிறிது தூரம் சென்று கின்று) ப்ரகலசதன்:- ஆசை! இளைய அன்னங்களின் செக்கச் சிவந்த கால்களும், அலகும், களங்கமற்ற வெண்மை உடலும் வயிரக் குவியலில் மாணிக்கத்துண்டங்கள் கிடப்பதுபோ லிருக்கின்றன! அடடா! அக்குப்பெட் டை அன்னத்திற்குச் சேவலிடம் பிணக்கமோ? காங்கேயன்:- ஆஹா! என்ன மதுரமான காட்சி! ப்ரசு லாதா! அதோ பார்! அழகிய கலாபத்தை விரித்து ஆடும் மயிலை ! அதற்குத் தக்கபடி பாடும் குயிலை! ஒரு பக்கம் தேனீக்கள் மொம்மென்று முரலும் சுருதி! மரங்கொத்தி தனது கொத்துக்களால் ஏற் படுத்தும் தாளம் ! தென்றலோடு மணம் ஒரு பக்கம்! இனிமையான கச்சேரி - ஐம்பொறிகட்கும் ஏககாலத் தில் இச்சிங்கசரவனம் விருந்து செய்கிறது. [மேலும் செல்லுகிறார்கள். தனிமையில் அங்குச் சித்ரபானு காணப்படுகிறான். ப்ரசுலதன் பார்க்கிறான்.] ப்ரகலாதன்:- ஆறறா ! எண்பா! அதோ பார், ஒரு
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை