இணையற்ற வீரன் ஒலியிலும் என் கெஞ்சம் குதித்தோடுகிறதே! அன்று கான் காதாற்கேட்ட புமானிடம் என் மனம் தாவிற்று. இதோ, இன்று இந்த கறுத்தேன் மலரில் என் மனம் வண்டு போல் தாவுகிறதே! அன்று அவரை என் மானகே உலகத்தில் சந்தித்தேன். இன்று,இதோ ! இவ்வானில் என் மனம் ஒளி போல் பரவுகின்றதே! 9 காங்கேயன்:- முன்பு நீ காதலித்த புமான் யார் என்றே னே! பதில் சொல்ல விருப்பமில்லையா? சித்ரபானு:- அப்புமானைப்பற்றிப் பேசுவதில் எனக்கு மிக்க சந்தோஷமல்லவா! அவரைப்பற்றிச் சதா பஜனை பண்ணிக்கொண்டிருப்பதும் என் பாக்கிய மல்லவா ?...... என் காதலர் ஒரு தமிழ்வீரர். காங்கேயன்:- இவர் மட்டும் தமிழ் வீரால்லவோ? சித்ரபானு:- ஆயினும் அவர் என் உள்ளத்தை முதலில் கொள்னை கொண்டவராயிற்றே! காங்கேயன்:- சரி, பிறகு ! கண்பா, அருகில் வா! உற் அக்கேள்! பெண்ணே ! இவரிடத்தில் சொல்லி வர! சித்ரபானு:- மேலும், அவர் விவாகம் ஆகாதவர். ப்ரகலாதன்:- எனக்கும் இன்னும் விவாகம் ஆகவில்லை. சித்ரபானு:- அவர் காதற் கொத்தளிப்புள்ள இனம் பருவ முள்ளவர். காங்கேயன் :--சரி, மேலே! இவர் மாத்திரம் கிழவரா? ப்ரகலாதன்:- இந்தத் தேசமா? வெளி காடா? பெயச் என்ன?
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை