இணையற்ற வீரன் காங்கேயன் :- சரி, தேன் குடத்தில் ஈ விழுந்து விட்டது. எனப்பா ப்ரகலாதா! உலக சுற்றுப்பிரயாணம் எவ்வளவிலிருக்கிறது? ப்ரகலாதன்:- உலக சுற்றுப்பிரயாணத்தின் சாரத்தை அனுபவிக்கின்றேனே ! மீ கமது கூடாரத்தை கோக் கிப்போ! காங்கேயன்:-தீ எப்போது வருவாய்? ப்ரகலசதன்:- சீக்கிரம் வந்து சேதி தெரிவிக்கின்றேன். அத்தியாயம் 2. 110 11 ருடம்: சித்தபானுவின் படுக்கையறையை வடுத்த ஒரு கூட்டம். பாத்திரங்கள்:-சித்ரபானுவின் தந்தையாகிய சுஜகேது, மற்றும் ஆரிய ஜனங்கள், ப்ாகஸதன், த்ெசபாது. கஜகேது:- மருகரே! கரங்கள் ஆரிய ஜனங்கள்! யூதே வர்கள்! ஆயினும் காங்கன் இக்காட்டில் விஜயஞ் செய்து நெடுங்காலமாய்' விட்டதால் இக்காட்டுத் தமிழர்களுடன் இரத்தசம்பந்தமில்லாதிருக்க முடிய வில்லை. அதனால் உம்மைப்போலுள்ள சற்குண வான்களிடம் எங்கள் பெண்கள் காதல் கொள்வதை யும் எங்கள் ஆடவர்களிடத்து உங்களினத்துப் பெண்கள் காதல் கொள்வதையும் னங்கள் தடை செய்வதில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் கவனிக் கத்தக்கது. எங்கள் வேதம் பஹு உத்க்குஷ்.ட மானது. அதை அங்கீகரிக்காத எக்தத் தமிழனிட
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை