பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இரணியன் கஜகேது:- விஷயத்தை வளர்த்தாதே. சீக்கிரம் நீ போய்விடு. கடைசி வரைக்கும் நீ கித்ரபானுவின் தமையன் என்று காட்டிக்கொள்ளாதே. போ! இன்றைய பெருநிகழ்ச்சிக்கு நீ காரணனாயிருந்த தனால் எம்மோடு சோமரஸம் அருந்திவிட்டுப்போ. [அனைவரும் கள் அருந்துகிறார்கள். காங்கேயன் மயக்கத் தோடு பாடுகிறான். மற்றவர்களும் பாடுகிறார்கள்.] - அத்தியாயம் 3. 1181 ருடம்: இரணியன் அந்தப்புரம். பாத்திரங்கள்: இரணியன் மலனவி லீலாவதி, ஆலவட்டம் வீசும் பணிப்பெண்கள், வாயிற்சேவகன். இரணியன்:-உன் சஞ்சல முகத்தைக் காண நான் சகி யேனே! கண்மணி! லீலாவதி! சந்தோஷத்தால் உன் முகம் என்று மலரும் ? நமது அருமைக் குமா ரன் இனவாசுப்பட்டத்திற்கு உரியவனாகி விட்டான். அதனால் அவன் உலக சஞ்சாரம் செய்தால்தானே உலகஞானம் அவனுக்கு உண்டாகும்? (பாட்டு-4) லீலாவதி:- ஆசைக்கொருபிள்ளை. இக்நாள் மட்டும் அவன் என்னைவிட்டு அரைக்கணமாவது பிரிந்த தில்லை. அவன் பிரிவை நான் எவ்வாறு சகிப் பேன்? தற்காலம் அவன் எக்காட்டிலிருக்கின்றா