20 இரணியன் ஒழுக்கங்கெட்ட ஆரியர்கள் - இக்காட்டிலுள்ள தமிழர் ஒழுக்கத்திற்கே உலை வைக்கும் கொடிம ஆரியர்கள் - தமிழர் ஆட்சியைத் தொலைத்துத் தமது ஆட்சியைப் பரப்பச் சூழ்ச்சி செய்து கொண் டிருக்கிறார்கள். தமிழர்களைப் பெண்ணைக் காட்டி வஞ்சிக்கிறார்கள். மத்திரமென்று வஞ்சித்து ஏமாற் றுகிறார்கள். தமிழர்களைக் கொண்டு தமது இனத் தைப் பெருக்குகிறார்கள். ஆயினும் சுயாலம் கரு தித் தம்மை உயர்வென்று தசமே எழுதிக்கொண்ட வேதநூலில் தமிழர்களைச் சிக்கவைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆரியர் சம்பந்தமானது இக்காட் டி ற்கு உற்பாதங்களிலெஸ்லசம் பெரிய உற்பாதமச யிருக்கின்றது. என் செங்கோலைப்பறிக்க அவர்கள் ஒவ்வொரு விகசடியும் சூழ்ச்சி செய்து வருகின்றார் கள். என் சக்ததியே அற்றுப் போகும்படி அவர்கள் தா ே மகனுக்கு என்ன கெடுதி வினைக்கின்றாரோ என்பது தான் என் கவலை. இக் காட்டில் வெகு நாட்களாய் ஊன்றியுள்ள ஆசிய னும் எனது தமிழர்க்ள் அவர்களின் கயவஞ்சகத்திற் பறிப்பது எனக்குக் கஷ்டமன்று, ஆயி சிக்கியிருக்கிறார்கள். கான் ஆரியரை கோக்கி எறி செய்ய எண்ணி என் estoy pre யும் ஒவ்வோர் அம்பும் கம்காட்டுத் தமிழரையும் தாக்குமன்றோ? அதனாலல்லவா யோசிக்க வேண் டியிருக்கிறது! கல்லது என் அருமை காயகி P கீ ஒன்றுக்கும் அஞ்சாதே! [இதற்கிடையில் தூதுவன் ஒருவன் வந்து காவற்காரனைக் கண்டு]
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை