பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந் நாடகம்:- (1) 9.9.1934-ல் சென்னை வி. பி. ஹாலில், தோழர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் அவர்கள் தலைமை யிலும், (2) 20.3.1985-ல் சென்னை ராயல் தியேட்டரில், கனம் மக்திரி; ஸச்.P.T.ராஜன், பார்-அட்-லா அவர்கள் தலைமையிலும், (3) 4-7-1936- வட ஆற்காடு ஜில்லா, அம்பறூர் நடனவிலாசத்தில், தோழர் ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்கள் தலைமையிலும், (4) 10.12-1938-ஸ் சேலம் செண்ட்ால் கொட்டகையில், திருவாளர் C.G.கெட்டோ, M.A.,B.L., அவர்கள் தலைமையிலும், (5) 24-3-43-ல் ஜோலார்பேட்டை நூர்ஜஹான் டாக்கி சில் தோழர் ஈ. வெ. ராமசாயிப் பெரியார் அவர்கள் தலைமையிலும், மற்றும் அம்பலூர், பூவாளூர் முதலிய இடங் களில் தோழர் ஈ. வெ. ரா. தலைமையிலும் கடிக்கப் பட்டிருக்கிறது.