அத்தியாயம் 7. -0- இடம்: தலைமை விசாரணை சபை. பாத்திரங்கள்: சீதிபதி, இரணியன், மக்திரி, சேனாதிபதி, ஆலோசனை கூறுவோர், குற்றச்சாட்டின் லிவரம் கூறுவோன், காவலர், குற்றவாளிகள். இரணியன்:- [தனது சபையினருக்கு] பெரியோர்களே! தமிழ் இரத்தம் ஓடும் எந்தத் தமிழனும் ஒழுக்கங் கெட்ட ஆசியர்களின் வலையில் விழமாட்டான் என்று நான் நம்புகிறேன். ஆரியர்கள் இக்காட்டி லுள்ள ராஜ்யங்களைக் கலகப்படுத்திச் பல் செல்வாக்கில் வைத்துக்கொண் ஆரியர்களின் செல் சூழ்ச்சிசெய்து தமது டிருப்பதும் நமக்குத் தெரியும். வாக்கு எங்கெங்கு உண்டாகி விட்டதோ அங்கெல் லாம் கமது பழத்தமிழ் தூற்களை அழித்தும்,, திருத் தியும், தமிழர்களின் வாழ்ச் வாழ்க்கைது முறையையே மறைக்க முயன்றும் ன்றும் வருகிறார்கள். இந்த ராஜ்யத் தைப்பற்றியும் ஆரியர்கள் அனைவரும் ஒரே மூச் சாக வேலை செய்து வருகிறார்கள். என் பெயரைக் கேட்ட அச்சர்கள் அனைவரும் சிங்க சொர்ப்பனம் கண்டவர்கள்போல் & திடுக்கிடத் தக்கபடி என் புஜ பலம் அமைத்திருப்பினும், ஆரியர்களின் மனிதத் தன்மையற்ற வஞ்சகச் சூழ்ச்சியின்முன் என் புஜபல பராக்ரமம் நிலையற்றது என்பதை நான் அறிவேன். ஆயினும் பின்புறமிருந்து அம்பெய்யும் ஆரியப் பேடிகளின் கேவலத்துக்காக நானும் மனிதனென் கின்ற முறையில் இரங்குகின்றேன். மனிதத்தன்மை
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை