இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
நாடக பாத்திரங்கள் இரணியன் தமிழ் வேந்தன் பிரகலாதன் லீலாவதி சித்திரபானு ஓர் ஆரியப் பெண் சேனாதிபதி இரணியனின் மகன்; இளவரசன் இரணியனின் மனைவி இரணியனின் சேனைத்தலைவன் காங்கேயுள் கஜகேது ஓர் ஆரியன்;சித்ரபானுவின் தமையன் ஓர் ஆரியன்; சித்ரபானு, காங்கேயன் இவர்களின் தந்தை. மந்திரி, தூதுவன், காவற்காரன், சேவகன், தலையாரி, குற்றஞ்சாட்டுவோன். மன்னர்கள், போர்வீரர்கள், கொலையாளிகள், மகரிஷி கள், ஆரியர், குற்றவாளிகள், பொதுமக்கள்.