பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 99 சும உனக்கு! மு. கருணாநிதி கேவலம்: நூறு பொன்னுக்காக, எங்க ளிருவரையும் பிரித்துவிட்டாயே - பாவி !

மதி: முத்தாயி! நீயா என்னைப்பற்றி அப்படி நினைக் கிறாய். நான் சொல்வதைக் கேள். முத்தாயி: மூதேவி ! என் முகத்திலே விழிக்காதே! போய்விடு! சுமதி: முத்தாயி ! முத்தாயி: போய்விடு என்றால் போய்விடு ! பொல்லாத வளே! நான் என்ன உனக்குத் தீங்கு செய்தேன்- ஏனிப்படி பழிவாங்கினாய்? பாசமுள்ளவள் போல நடித்தாயே - அப்போதெல்லாம் நீ இப்படி மோசம் செய்வாயென்று எனக்குத் தெரியாதடி! சுமதி: முத்தாயி ! முத்தாயி: பேசவேண்டாம் நாசக்காரி! என் முன்னே நிற்காமல் உடனே போய்விடு! சுமதி: போய் விடுகிறேன்-ஒரு காலம் வரும், அப்போது நீ என்னை உணருவாய்! கண் கலங்கியபடி சுமதி அதை விட்டுப் போய்விடுகிறாள்.