பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 SILA 35] இரத்தக் கண்ணீர் [வேங்கைபுரம் தளபதி மாளிகை சில தளபதியின் கையிலிருக்கும் இறகு பேனா எதையே கிறுக்கிக் கொண்டிருக்கிறது. நேரங்களில் நெஞ்சிலே விழும் கீறல் ஏட்டிலும் விழுவதுண்டு. அதனால்தான் போலும், வெற்றி வேலன் - "முத்தாயி முத்தாயி” என்று கிருக்கிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு வீரன் வந்து வணங்கி நிற்கிறான். வெற்றிவேலன் : என்ன ? வீரன் : வேதாளமாம் -- தங்களைக் காண அனுமதி கேட் கிறார். வெற்றிவேலன்: வேதாளமா? வரச்சொல்--வரச்சொல்! வீரன் வெளியே போகிறான். தளபதியின் ஆவல் வீறிட்டெழுகிறது. வேதாளம் உள்ளே நுழைகிறான். வேதாளம் : அன்பு தங்கிய பிரபுவே ! வணங்குகிறேன். அடியேன் வெற்றிவேலன்: வாரும் வேதாளம்! வெற்றியோடுதான் வந்திருப்பீர் என எண்ணுகிறேன். வேதாளம்; வெற்றியின் ஆரம்பம்தான் பிரபு! புறா, புது வேடனிடம் சிக்க இருக்கிறது. வெற்றிவேலன்: என்ன என்ன-? நமது வேதானம்: முத்தாயி பற்றித்தான் சொல்லுகிறேன். முத்தன்என்கிற மரக்கிளையிலே இருந்த புறா, நீங்கள் வைத்த கண்ணியிலே விழாமல் இப்போது,