பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 131 காட்சி-38 மு. கருணாநி தளபதி மாளிகை தளபதி வெற்றிவேலனின் பாசறை மாளிகை. அங்கே பள்ளியறையில் உலவிக் கொ ண்டிருக்கிறான் ன் வெற்றிவேலன். முத்தாயி வந்துவிடுவாள், வந்ததும் இந்த லோகத்தை மறந்துவிடலாம் என். மனக்கோட்டை கட்டிக் கொண்டு அலைகிறான் அங்குமிங்கும். 41 - முத்தாயி! உனக்காக நான்மட்டுமா காத் திருக்கிறேன் -அதோ வானத்து சந்திரிகையும் கா கிருக்கிறது. கோலப் பெண்ணே ! குளிர் மொழிப் பாவாய்! ஏன் இன்னும் வராமலிருக் கிறாய் அந்தக் குதிரை வீரர்கள் மண்டு களா? அல்லது புரவிகள்தான் என் அவசர புரியாதவைகளா? எவ்வளவு நேரம் ! எவ்வளவு நேரம்! அப்போதே சொன்னேன் ஆனந்த ம் புரத்துக்கும். தலைநகருக்கும் ஒரு குறுக்குப் பாதை போடவேண்டுமென்று! இந்த அசட்டு ராஜா கேட்டிருந்தால்-இப்போது எவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியும் என் முத்தாயி!" இப்படி உளறியபடியே உலவிக்கொண் டிருக்கும் அவன் காதில், குதிரைகள் ஓடிவரும் குளம்படிச் சப்தங்கள் கேட்கின்றன. பரபரப் புடன் வெளியே கிளம்புகிறான் வெற்றிவேலன். மாளிகையின் முன்புறத்துக்கு ஓடுகிறான். குதிரைகள் வந்து நிற்கின்றன. குதிரையின் மீது இருக்கும் பெண்ணின் மேல் அவன் பார்வை விழுகிறது. முத்தாயி வந்துவிட்டாயா?" எ ஒரே வெறிப் பாய்ச்சலுடன் அவளைப் போய்த் தூக்கிக் கொண்டு, பள்ளியறைப் பக்கம் ஓடு கிறான். பெண்ணின் உடலைத் தூக்கிக் கொண் டிருக்கிறோம் என்ற உணர்ச்சியிருந்தாலே; கனம் தெரியாது போலும். மஞ்சத்திலே கொண்டு போய் அவளைப் படுக்கவைத்தான். பள்ளி