________________
மு. கருணா 20 38 முத்தாயி: கனவையும் பலிக்கவைக்கிறேன். கண்ணாளா? கவலையை விடுங்கள்! எங்கே. என்னைப் பாருங்கள்! பார்க்கமாட்டீர்களா ! என்முகம் உங்கள் கவலையைத் தீர்க்கும் மருந்தாக இல்லையா? முத்தன் - முத்தாயியை அன்புவழிய நோக் அவளை முத்தமிடுவதற்காக உதடு குகிறான். களைக் குவிக்கிறான். அதற்குள் முத்தாயி எழுந்து விடுகிறாள். முத்தாயி: உஸ்! பறக்காதீர்கள்! முத்தன் : வசந்தத்தின் ஸ்பரிசத்திலே பறக்காமலிருக்குமா? வானம்பாடி மூத்தாயி: பறப்பதற்கு --ஒரு இறக்கை போதாது! முத்தன்: அதற்குத்தான் உன்னையும் அழைக்கிறேன். முத்தன் அவளைத் தழுவிட முயலுகிறான். முத்தாயி விடுபட்டு அதை விட்டு ஓடுகிறாள். அவள் ஓடுகிறாள். அவன் துரத்துகிறான். இந்தக் காட்சியை சோலைப்பக்கமாக பேசிக்கொண்டு வந்த சுகதேவும், திருசங்கும் பார்த்துவிடுகிறார். கள். சுகதேவ்: சரிதான்! சரிதான்! மாலை நன்னேரம் - சோலையின் ஓரம்! திருசங்குவிற்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. மகளுக்கேற்ற மணமகனைப் பிடித்து தயார் செய்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு மாபெரும் இடிவிழுந்து விட்டதே என யோசிக்கிறான். கொள்கிறான். ஆனாலும் சமாளித்துக்