பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 சுகதேவ்: முத்தன் : இரத்தக் கண்ணீர் சீ ! தகப்பன் பெயர் தெரியாத தருதலை! உனக்குத் தெரியுமா தகப்பன் பெயர்... அடி கையி ஆத்திரமடைந்த சுகதேவ், முத்தனின் கன் னத்தில் அறைந்து விடுகிறான். அவ்வளவுதான்- முத்தனின் கரங்கள் சுகதேவின் உடம்பில் விளை யாட ஆரம்பிக்கின்றன. வேகமாக விழுந்த ஒரு அடியில் சுக்தேவின் தலைப்பாகை பறந்துபோய் ஒரு கிளையில் தொத்திக்கொள்கிறது. பொறுக்காத சுகதேவ், திருசங்குவின் லுள்ள பெரிய வேல்கம்பை வாங்குகிறான். 'சரி முத்தன் தீர்ந்தான்' என்று திருசங்கு முடிவு கட்டுகிறான். வேல்கம்பை வாங்கிய சுகதேவ். மரக்கிளையிலே தொத்திக் கொண்டிருந்த தன் தலைப்பாகையை அந்தக் கம்பின் உதவியால் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு வேகமாக அதைவிட்டுப் போய்விடுகிறான்.