பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 காட்சி 9] மு. கருணாநிதி 39 (தென்றல் மாளிகை தளபதி வெற்றிவேலன் அநாயாசமாக சாய்ந்திருக்கிறான், ஒரு பீடத்திலே, எதிரே வேதாளம் உட்கார்ந்திருக்கிறான் மிகவும் மரி யாதையுடன். வெற்றிவேலன்: உம்மைப் பற்றி நான் நிரம்ப கேள்விப் பட்டேன். பலதேவரும் சொன்னார் ; மிகவும் திறமை சாலி என்று! நான் வந்திருக்கிற காரியம் உமக்குத் தெரியும். அதற்கு உம்மால் உதவி செய்ய முடியுமா? வேதாளம்: நானா? சரிதான் ! வாளைத் தூக்கக்கூட எனக்கு சக்தியில்லை ... வெற்றிவேலன் : நீர் படையில் சேர வேண்டாமய்யா கொஞ்சம் ஆட்கள் பிடித்துக் கொடும். முயற்சி பண்ண வேண்டும். வேலையில்லாதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். வேதாளம்: படையில் களே ! வெற்றிவேலன்: தான் பயப்படும். சேருவதென்றால் பயப்படுவார் பலி பீடத்துக்கு வருவதற்கு ஆடுகூடத் அதற்காகத்தான் மஞ்சள் நீர் தெளித்து - மலர் தூவி-ஆகாரத்தையும் எதிரே நீட்டி ஆசை காட்டுவது! வேதாளம்: சரியான பேச்சு ! தங்கள் உத்திரவுப்படியே வேலையை ஆரம்பிக்கிறேன். இன்னொரு விண்ணப்பம். இந்த ஊரில் ஒரு பெரிய சாமியார் இருக்கிறார், அவர் பேச்சை தெய்வப் பேச்சாக எல்லோரும் எண்ணு வார்கள். அவரிடம் சொல்லி படைக்கு ஆள் சேர்க்