பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநி 247 43 சுகதேவ்: அப்படிச் சொல்லுங்க !... அத்தை உனக்குத் தான் உலகமே பிடிக்காது. கல்யாணமே வேண்டா மென்று கன்னிகையாயிருக்கிற நீ கடவுளை நினைத்துக் கொண்டு-ஜப மாலையை உருட்டுவாயா-இந்த வம் புக்கெல்லாம் ஏன் வருகிறாய்? பூங்காவனம்: பார்த்தீர்களா அண்ணா உங்கள் மகன் பேசுவதை ! பலதேவர்: சுகதேவ்! சும்மாயிரு ! பூங்காவனம்: நாம் இங்கு நிற்பதே தப்பு. கண்களில் கலக்கம் மலர அதைவிட்டுப் போய்விடுகிறாள். பூங்காவனம்