________________
26 மு. கருணாநிதி 47 வாயிற் புறத்தை வட்டமிட்டுத் திரும்பியபடி யிருந்தன. காலடி யோசை கேட்கிறதா என்று கவனித்தபடி யிருந் தன காதுகள் ! " முத்தன் வருவானா?" என்ற ஆவலை வெளியிட்டபடித் துடித்தது அவள் இருதயம். உட்கார்ந் தாள் --ST ழுங் ந்தாள்-நின்றாள்-உலவினாள்-அயர்ந்தாள் மீண்டும் உட்கார்ந்தாள்-படுக்கையில் சாய்ந்தாள். வாயிற் கதவுப்பக்கம் ஓசை கேட்டது. திடுமென எழுந்தாள். ஆம். அவன் வந்து விட்டான். முத்தன் வந்தே விட்டான். பூங்காவனம் ஏதோ பேச முயன்றாள் - முடியவில்லை. முத்தனும் மரமானான். அவன் உடலிலே வியர்வை அரும்பிக் கொட்டியது. பூங்காவனம் தன்னைக் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டாள். பேசத் துவங்கிறாள். 80 64 66 66 வா-- முத்தா -வா!" 'ஏன் கூப்பிட்டீர்கள் ?" சொல்கிறேன் --அருகே வா" வேண்டாம்- இங்கே இருக்கிறேன்" என் கண்ணா! என் அருகே வா!" ' ஆ!" 'பயப்படாதே' முத்தனுக்கு நிற்க முடியவில்லை. பூங்கா வனம் அவனிடம் முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். அவ்வளவுதான்-முத்தன் வெளியே ஓட ஆரம்பித்து விட்டான். "முத்தா! முத்தா!" என்று பூங்காவனம் அலறினாள். அவன் நிற்க