இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
52 இரத்தக் கண்ணீர் கிறேன். இரும்புப் பெட்டியே உன்னை நாடி வருகிறது! நீ திருவோட்டைத் தேடி ஓடுகிறாய்! முத்தாயி: அப்பா, சுதந்திரமாக வளர்ந்த என்னை- பாளையக்காரரின் சொத்துக்களைப் பிடிக்கும் சூதாட்டக் காயாக ஆக்கிவிடாதீர்கள். திருசங்கு போதும் முத்தாயி போதும் ! நீ அந்த அன்னக்காவடிக்கு மாலையிட என் உயிர் உள்ளவரை சம்மதிக்கமாட்டேன். நீ மறுத்தால்--என் பிரேத ஊர்வலம் போன பிறகுதான் உங்கள் கல்யாண ஊர்வலம் போகமுடியும். ஆமாம், ஞாபகம் வைத்துக்கொள்.