பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 அதிகாரமில்லை. முடியாது. முத்தன் : இரத்தக் கண்ணீர் ஆகவே அவரால் தடுக்கவும் என்ன சொல்லுகிறாய்?... யோசி! [தனக்குள்] படைவீரன் !... [உள்ளே போகிறான்] ஆம். முத்தாயி! உன்னை மறக்க சரியான வழி !... சரியான வழி ! என்னால் உன் தந்தை பிணமாக வேண்டியதில்லை: நீயும் தரித்திர லட்சுமியாய் மாற வேண்டியதில்லை. முத்தாயி - நீ இளவரசன் சுகதே வின் மனைவி! நான் போர்வீரன் ! நான் உன்னைக் கெடுக்கவேண்டாம்!... நான் போர்வீரன்! வேங்கை புரத்துப் படையிலே ஒருவீரன் ! பழுதூரை அடிமை யாக்கியிருக்கும் சிற்றரசன் சேனையிலே ஒருவீரன் நான் ! அவமானம்தான்! ஆனாலும் உன்னை மறக்க வேறுவழி? இல்லை, இல்லவே இல்லை. ஆகையால் நான் போர்வீரன் ! போர்வீரன் !