பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 மு. கருணாநிதி 71 முத்தன்: முத்தாயி! பாலைவனத்திலே ஒட்டகம் கூட ஆகாரத்தை சேமித்துக் கொண்டுதான் பயணம் போகுமாம். நானோ, வாழ்க்கைப் பயணத்தை தொடங்குவதற்கே வகையற்றவன். வழி தெரியா தவன். முத்தாயி: வழி, தானே உண்டாவதில்லை. முத்தன்: நானே கண்டு பிடித்து விட்டேன். முத்தாயி: என்ன கண்ணா? முத்தன் : ஆமாம். ஒருவழி கண்டு பிடித்து விட்டேன்- ஒருவழி கண்டு பிடித்து விட்டேன். முத்தாயி: என்ன இது ?... என்ன சொல்கிறீர்கள்? முத்தன் : உன்னை மறந்துவிட முடிவு கட்டிவிட்டேன். முத்தாயி: விளையாடுகிறீர்களா? முத்தன் : இல்லை. நிலைமை என் வாழ்க்கையோடு விளை நான் படையிலே போர்வீரனாகச் யாடிவிட்டது. சேர்ந்துவிட்டேன். முத்தாயி: ஆ! முத்தன் : வேங்கைபுரத்து வீரர்களில் ஒருவன் நான் ! இன்றோ நாளையோ, வேங்கைபுரம் நான் வாழுமிட மாகிவிடும். முத்தாயி: யாரைக் கேட்டுக்கொண்டு, படையில் சேர்ந் தீர்கள்? முத்தன்: நான் யாரைக் கேட்பது, ஏழை முத்தனைக் கேட்டேன். முத்தாயி, மாளிகை ராணியாக வேண்