பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 காட்சி 29] இரத்தக் கண்ணீர் [பாளையக்காரர் அரண்மனையில்! மாய்கைநாத சாமியார் பல்லக்கில் வந்து இறங்கி உள்ளே வருகிறார். உள்ளே, பலதேவர் அவர் மனைவி, பூங்காவனம் ஆகியோர் இருக்கி றார்கள். பலதேவர் சாமியாரை எதிர்கொண் டழைக்க ஓடுகிறார். பூங்காவனம் சாமியார் வருவதைப் பார்த்து முகஞ்சுளிக்கிறாள். சாமி யார் வந்து ஆசனத்தில் அமருகிறார். என்ன திடீரென்று? பலதேவர்: சாமியார்: ஆமாம் கிறது!- மடாலயத்துக் குரு பூஜை வரு நட டத்தி விடு பலதேவர்: அதற்கென்ன - பிரமாதமாய் வோம்! நாளையதினம் மடத்தில் என்ன உபதேசமோ? சாமியார்: . 44 தவ நெறியும் - கற்பு நெறியும் " என்பது பற்றிப் பேசப் போகிறேன். அப்போது, அங்கு நிற்பதற்குப் பிடிக்காத பூங்காவனம் - அதைவிட்டு நகருகிறாள். ஆனால் சுகதேவின் குரல் அவளைத் திரும்பச் செய்கிறது. 60 அத்தை! தெரியுமா சேதி? முத்தனை விலங்கு மாட்டி - வீதியிலே ஊர்வலம் நடத்தி வேங்கை புரத்துக்கு கொண்டு போய் விட்டார்கள்." பலதேவர்: ஒழியட்டும் ! ஒழியட்டும்! அதற்கென்ன இப்போது பெரிய செய்தியா அது ? பூங்காவனம்: ஆமாம் அண்ணா! ஏழைகளின் துன்பம் உங்களுக்குப் பெரிய சேதியே அல்ல! அவன் நம்