பக்கம்:இரத்தினமாலை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

அத்தியாயம் 4 இராஜரத்தினத்தின் முயற்சி வீணாதல். வண்முகம் செட்டியார் தொழிற்சாலையில் ராஜரத்தினம் வர் திறக்கினான், செட்டியார் ராஜரத்தினத்தை வரவேற்ற இருவரும் ஒரு தனி அறையில் உட்கார்ந்து இழ்க்கண்டவாறு பேசலாயினர் அச்சமயம் அத்தொழிற்சாலையி னோரத்தில் ஒரு கூலிக்ககான் ஒரு சமக்கக்கூடிய அளவுள்ள ஒரு சிறிய இரும்புப்பெட்டியை வைத்துக் கொண்டு மரத்தினிழலையுக்தேசித்து சிரமபரிகாரஞ்செய்து கொள் பவன் போல் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு செட்டியாரும் துப் பறியும் ராஜரத்தினமும் பேசும் பேச்சுகள் கேட்ககூடிய நிலைமையில் அங்கு ஒரு ஜன்னவிருக்கின்றது. அதன் அருகிலேதான் கூலிக்கார னும் உட்கார்திருந்தான். இவளை ஒருவரும் கவனிக்கவேயில்லை, ஷண்முக செட்டியார் - ஐயா ! சம் ஊரில் அசேச நாளாய் கொலை களவு அதிகமாய் நடக்கிறது போலிருக்கிறதே ராஜாத்தினம்:-ஆம்! ஆம்! அதிகமாகவோடக்கிறது. இரண் டொருமாதங்களுக்கு முந்திகூட கண்காட்சி மண்டபத்தில் பிரபு சோமசுந்தரம் அவர்களின் எசுபுத்திரியும் கொலைசெய்யப்பட்டு, அவ ளுடைய கஷத்திரவைரமோதிரமும் காணாமற்போயிற்று. ஷண்முகசெட்டியார்:--அந்தக் கொலையும் களவும் செய்தவனைக் கண்டு பிடிக்கவில்லையோ ? ராஜரத்தினம்:- அதே வேலைதான் இப்பொழுது நடக்கிறது. நீங்கள் என்னை வரவழைத்த காரணமென்ன? வண்முசுசெட்டியார் - ஒன்றுமில்லை. ஒரு சிறிய விசேஷம், ராஜரத்தினம்:- என்ன விசேஷமோ ? அதை கூறுங்கள். நான் அடுத்த மெயிலுக்கு விருதுப்பட்டி வரை போகவேண்டும். கண்முகசெட்டியார் - ஒன்றுமில்க சென்னையில் யாரோ துப் பறியும் பிரபல உத்தியோகஸ்தர் இருக்கிமுசாமே அவன உமக்கு தெரியுமா ? என்று கேட்கவே வரவழைத்தேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/21&oldid=1278615" இலிருந்து மீள்விக்கப்பட்டது