பக்கம்:இரத்தினமாலை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


19 ராஜரத்தினம் --பின் எப்போ தருவதாக உத்தேசம்: ஆ.செ:-- கொடுப்ப திருக்கட்டும். லட்சுமி பிறந்து போனது உண்மையா ? ராஜரத்தினம்.-- அதெல்லாம் பொய். அந்த ராமலிங்கமென்ப வன் இவ்விடத்திலிருந்தால் இயமலோகம் அனுப்பி விடுவேன். வ.செ.--நம்போன்றவர்களுக்கு விரோதியாகயிருக்கும் அந்தப் பாதகனை கொல்வதற்காக சீமையிலிருந்து சப்தமும் புகையுமற்ற ரிவால்வர் ஒன்று வரவழைத்தேன். ராஜரத்தினம்;--அதைத்தான் அன்று உபயோகித்தீரே? ஷ.செ:- யார் செய்தது? நானாசெய்தேன், என்றாய் சாட்சி சொல்லுகிறீரே? பேஷ் சாஜசத்தினம்;-- என் அன்றைய தினம் பிரேத பரிசோதனை செய்த ஜில்லா டாக்டர் சொன்னாரே. வு, செ--ஜில்லா டாக்டர் சொன்னாரா? என்னவென்று சொன் னா? ராஜரத்தினம்;--சப்தமும் புகையுமற்ற கைத்துப்பாக்கியால் சடப்பட்டிருக்கிறதென்று ஷ. செ:- அவர் அப்படி சொன்ன தற்காக நான் செய்ததாகக் குற்றம் நீர் சாட்டி விடுவதா. ராஜரத்தினம்:-- உம்மைத் தவிர வேறு யாரிடத்திலும் இந்தபுது மாதிரியான துப்பாக்கி இல்லையே, ஷ.செ.--ராஜரத்தினம் அப்படி எண்னுவது பிசரு சாஜரத்தினம் --செட்டியாரே ! அதென்னவோ போன போ கட்டும். இந்த கேஸ் கண்டுபிடிப்பதற்காக ரூபாய் 50,000 இனம் கொடுப்பதாய் விளம்பாம் செய்திருந்ததையும் நான் கவனிக்காமலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/23&oldid=1278617" இலிருந்து மீள்விக்கப்பட்டது