பக்கம்:இரத்தினமாலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


வேறு எவர் மீதேனும் குற்றத்தை சுமத்தியந்த வெகுமதியை பெற்றுக் கொண்டு சிங்கப்பூர் என்னும் ஜலப்பிரதேசத்துக்குப் போய் விடுவதா யுக்தேசிக்கிறேன். 4. செ:-- அனால் இரத்தின மாலைக்கொவிைஷயம் துப்பு துலங்க வில்லையா? ராஜரத்தினம்:---இல்லை. அந்த விஷயம் இனி நம்மிஷ்டம்போல முடிவு செய்து விடலாம். ஷ. செ:- அதெப்படி முடியும். ராஜரத்தினம்:- என் முடியாது ? போலிஸ் இன்ஸ்பெக்டர் சகலகுணமும் இன்னுமுள்ள மற்ற போலிசாரும் அந்த விஷயத்தில் பின்வாங்கிவிட்ட துடன் என்னிஷ்டம் போல நடப்பதாகவும் ஒப்புக் கொண்டனரே. ஷ. செ.---அப்படியானால் இனி இந்த விஷயத்திற்கும் பய மில்வையே. ராஜாத்தினம்:-அதற்கு என்ன சந்தேகம். நீர் பணம் கொடுக்க வேண்டியது தான் பாக்கி சான் அப்படியே புறப்பட்டு சிங்கப்பூர் போய்விடுவேன். கேஸ் கேஸ்தான், சீக்கிரம் நம் கணக்கை டைசல் செய்துவிடும். இவ்விதம் வண்முகம் செட்டியாரும் ராஜரத்தினமும் பேசிக் கொண்டிருக்கையில் ஜன்னல்பக்கம் ஒரு தலதெரிந்தது இருவரும் இடுக்கிட்டு எழுந்து ஜன்னல் புறம் வந்து பார்க்க, ஒருவரும்காணாமை மீனால் இருவரும்மறுபடியும் அசனத்தின் மேல் அமர்ந்த அந்தக்ஷண மே கதவுதட்டப்படும் சப்தம் கேட்கவே செட்டியார் எழுந்து கத வண்டை வந்து யார் அது? என்றார். " செட்டியார் அவர்களே ! கதவைத்திறவுங்கள், என்ற சத்தம் வந்தது செட்டியார் சிறிது நிதானித்து ராஜரத்தினத்தை பிரோவின் பின்னால் ஒளித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கதவைத்திறந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/24&oldid=1278619" இலிருந்து மீள்விக்கப்பட்டது