பக்கம்:இரத்தினமாலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அத்தியாயம் 6.

துப்பனும் அப்பனும் சந்திப்பு - நிதானமின்மையினால் நேரிட்ட அவமானம். ஷண்முகசெட்டியார் வீட்டில் குடுகுடுப்பாண்டிவக் குறி சொ ல்லி மாதம் மூன்றாயிற்று. அவன் குறிசொன்னதைப்பற்றியும் பல ரும் பலவிதமாக ஆச்சரிப்பட்டுக்கொண்டே விருந் தார்கள். இத்து டன்கட ஷண்முகம் செட்டியாரைப்பற்றியும், அங்கயற்கண்ணியைப் பற்றியும் பேசாதவர்களே இல்லை. அங்கயற்கண்ணிக்கு வந்த ஐஸ் வரியத்தைப்பற்றியும், பேசுவதாகவேயிருந்தாலும் நாளாக ஆக பேச்சு குறையவே செய்தது. ஒருகள் இரவு மணிபனிரண்டிருக்கலாம். மதுரை மாநகரில் யாவரும் தங்கள் தங்கள் வீடுகளில் நித்திரைபுரிகின்றனர். இராக் காலம் அதிலும் அமாவாசையான தால் இருட்டு அதிகமாகவேயிருக் தது. இதோடுகட உற்பிசிமாதத்தைப்போல மழைபிசுபிசுவென்று காறிக்கொண்டேயிருந்தது. இத்தகைய இருட்டு நேரத்தில் இருட் வின்மேல் கோடியிலிருந்து கீழ்க்கோடியை நோக்கி செக்கப் போய்க் கொண்டிருந்தது. சிறிது பின்னால் பள்ளத்தெருவினின்றும் வரும் சத்துவழியி லேயிருந்து மற்றோர் உருவம் முன் போகும் உருவத்தைத் தொடர்ந்து போய்க்கொண்டேயிருந்தது. முன்னால் சென்ற உருவமோ எதையும் கவனிக்காமலே சேரே போய் கிம்மாசி வீதியில் விரும்பி நேராக தெற்கு நோக்கிச்சென்று பிறகு கிழக்கு சோக்கிற்று, சேரே போய்க்கொண்டிருந்த உருவம் ஷண்முக செட்டியார் தொழிற்சாலையிருக்கும் பங்களாவை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக் கவிட்டு சிறிது கழித்து தொழிற்சாலையின் பின்புறம் போயிற்று, தொடர்ந்து சென்ற உருவமோ விடாது தொ டர்ந்து போய்க்கொண்டே யிருந்தது. இதே சமயத்தில் முன்னால்சென்ற உருவம் மதிற்சுவற்றின் மீதே ஏறிக்குதித்து உள்ளே போனதைக்கண்ட பின்னால் சென்ற உருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/30&oldid=1278625" இலிருந்து மீள்விக்கப்பட்டது