பக்கம்:இரத்தினமாலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


மும் தொடர்ந்து போயிற்று. இவ்விதம் இரண்டு உருவங்களும் உள் ளே போய்க்கொண்டிருக்கும் சமயம் முதற்சென்ற உருவம் ஷண்முக செட்டியாரின் காரியாலயத்தை நோக்கிச்சென்று சன்னல்ல மெள்ளத் திறந்து விட்டு உள்ளே சென்றதும், பின்னால் சென்ற உருவமும், அதைப்பார்த்துக்கொண்டே வெளிப்புறம் நின்றிருந்தது. முதற்சென்ற உருவம் உள்ளே சென்றதும் தன்னிடமிருந்த ராக் கலைத்திறந்து சிறிய வெளிக்சமுண்டாகிக்கொண்டு இரும்பு பெட்டி பையனுகியது. அதேசமயம் வெளியிலிருந்த உருவம் உள்ளே யிரு ந்த உருவத்தைப் பார்த்துவிட்டு, " ராஜரத்தினம் ! உன்போலும் துப்பர்கள் பலர் இருந்தால் நம் நாடு வெகு சீக்கிரம் பாழாகிவிடும் என்பதில் தடையேயில்லை" என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டது. இந்த உருவம் பிரக்யாதிபெற்ற துப்பறியும் நிபுணனாய ராம் லிங்கமென்று எவரும் தெரிந்துக்கொள்ளலாம் இராஜரத்தினம் உள்ளே சென்றது முதல் சம்மாயிராமல் தான் நாடிவந்த காரியத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். அதாவது தன்னிடமிருந்த சாவிக்கொத்திருந்த சாவிகள் ஒவ்வொன்றாய்ப் போட்டு திறந்துபார்த்தான். கடைசியாக ஒரே ஒரு சாவியினால் திறந்து கொண்டது. பெட்டி திறந் கொண்டதும், மெதுவாய் ஒவ் வொருபாகமும் சோதித்துப்பார்த்தான். அன்று கண்டாகைகளில் ஒன்றேனும் காணவில்லை. ராஜரத்தினத்திற்கு மனமுடைந்துபோய் விட்டது. சிறிது அயர்ந்து தின்றுவிட்டான். ளிெயிலிருந்த ராமலிங்கம் தன்கைத்துப்பாக்கியைக்கையிலெடுத் துக்கொண்டு ஜாக்கிரதையாய் ராஜரத்தினத்தின் செயல்களைக் கவ னித்துக்கொண்டும், வேறயாவரேனும் வந்து விடுகிறார்களோவென்று நாற்புறமும் சுற்றிப்பார்த்துக்கொண்டேயிருந்தான் ராஜரத்தினம் சிறிது நிதானித்து மீண்டும் இரும்பு பெட்டியின் அடிப்பாகத்து அறையை விழுந்து பார்த்தான் அச்சமயம் அதில் அநேக கடி தங்கள் காணப்பட்டன. அவைகளை ஒவ்வொன்றாய் பிரி த்துப்பார்த்துவிட்டு அவற்றில் ஐந்துகடி தங்களை உறையுடன் எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/31&oldid=1278626" இலிருந்து மீள்விக்கப்பட்டது