பக்கம்:இரத்தினமாலை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


ஜேபியில் போட்டுக்கொண்டு மெள்ள ஜன்னலை நோக்கினான். வெளியி விருந்த ராமலிங்கம் சிறிது பதுங்கினான், ராஜரத்தினம் வெளியில்வந்து ஜன்னலை மூடி விட்டு நேரே மதிற் சவற்றைகோக்கி போனான். ராமலிங்கமும் மெள்ள அவன் பின்னு லேயே மறைந்து கொண்டே போய் அவன்சுவற்றின் மீது ஏறி மறு புறம் இறங்கும் சமயம் குப்புற பிடித்து தள்ளிவிட்டான். ராஜரத்தி னம் கீழேவிழுந்ததும் மூர்ச்சையாய்ப் போட்விட்டான். உடனே ராமலிங்கம் அந்தப்பக்கத்திற்கு மதிலினின்றும் குதித்துராஜரத்தினத் தின் அருகில் சென்று அவனது சட்டப்பையிலிருந்த ஐந்து கடிதங் களையும் எடுத்துக்கொண்டு தான் ஒருமாதத்தின் மறைவில் உட் கார்த்து இவனையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அந்தசமயம் ராசாத்தினம் எழுந்து தன்னுடைம்பெல்லாம் சேரானதைப் பார்த்து அவைகளையு கறித் துடைத்துக்கொண்டு நேரே தான் வந்த வழியே நடக்கலானான். இப்படி கடந்து போகும் சமயம் முன்செல்லும் ராச எத்தினம் பல சிக்கலான சந்துகளையும் போக்கிரிகள் வசிக்கும்படியா ன இடங்களையும் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். பின்னால் செல் னும் ராமலிங்கம் தனக்குள் இராசரத்தினம் எங்கே செல்லுகிறான் முதலில் ஷண்முகஞ்செட்டியார் அறைக்குள் என் பிரவேசித்தான். செட்டியாருக்கும் இவனுக்கும் அன்றைய தினம் என்ன நடந்தது? பெட்டியை திறந்து பார்த்ததும் என் மனமுடைந்து போனான். இவ் விருவர்களுக்குள்ளிருக்கும் அந்தரங்கம் என்னவென்றுமட்டும் விள ங்கவில்லை. விற்க தற்சமயம் வேறு யாரையோ பார்க்கப்போகிறான். தவிர, தான் எடுத்த காகிதங்களைப்பற்றியும் சந்தேகமிருக்கின்றது. இன்னும் எங்கே போகின்றானென்பதைப்பற்றியும் கவனித்துக்கொண் நாளைய தினம் முதல் இவன் மீதும் மோசூல் வைக்கவேண்டியதோடு சண்முகஞ் செட்டியாருக்கும் இவனுக்கும் ஏதோ மர்மம் இருக்கிற தாகதெரிகிறது. நாம் போகவேண்டியதான இரத்ன மாலைக் கொலை யைக்கவனிக்க வேண்டிய காரியத்தை நிறுத்திக்கொண்டு இவனது விஷயத்தைக் கவனித் துப்பார்ப்போம். இவனும் சத்தினமாலைகொலை கேசில் வேலை செய்வதாகச் சொல்லித்திரிகினானே. அதையும் கவனிப் போம். இரத்னமாலையோ மிகவும் சுகத்தில் கொடைக்கானலிலிருக்கி நாள், சண்முகஞ்செட்டியாரும் மற்றவர்களும் இறந்து போன தாகவே எண்ணியிருக்கின்றனர். சென்னையில் லக்ஷ்மியும் சுகமேயிருக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/32&oldid=1278627" இலிருந்து மீள்விக்கப்பட்டது