பக்கம்:இரத்தினமாலை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


'என் ? இனி உன்னை ஒன்றும் செய்ய முடியாதென்று எண் ணியப்படிக் கூறுகின்றனையோ " என்று கூறினான். - உன்னால் ஆவதைச் செய்து கொள்ளலாம், அதைப்பற்றி யெனக்குக் கவலையேயில்லை. நடவெளியில் என்று சொல்லிக்கொண் டே பவனை வெளியில் தள்ளி கதவு தாளிட்டுக்கொண்டான். சாசரத்தினம் மனவியாகலத்துடன் மெல்லாடத்துக்கொண்டே இந்தப்ப பலைத் துலக்கும் வழி யென்கையிலிருக்கிறது. இவனை ஒரு கைபார்த்துக்கொள்ளுகிறேன்' என்று மனதில் கூறிக்கொண் டே நடப்பதைக்கண்ட ராமலிங்கம் இச்சமயத்தில் தான் இவனைச் சந்திக்கவேண்டும் என்று எண்ணமிட்டுக் கொண்டே குடிவெறியனைப் போல தள்ளாடித்தள்ளாடி ராசாத்தினத்தின் மேல் விழுந்தான். ராசரத்தினம் அச்சமயம் மனமுடைந்து போயிருந்தமையி னால் விலகி விலகிப் போனான் என்றாலும் குடியன் விலகுவதாயில்லை, அதோடுகட பேஷ் சவுரிமுத்து பாத்தியா மோசம் பண்ணிட்டான் பகுபதியானாக்க அப்படி செய்வானா? டேய்? ஆசா P.' என்று சொல்லிக்கொண்டே காரிக்காரி உமிழ்வது போல் ராசரத்தினத்தின் மீது உமிழ்ந்தான். ராசரத்தினத்திற்கு கோபம் பொங்கி வழிந்தது என்றாலும், சிறி து நிதானித்து இவன் யார் என்றறியவேண்டித் தன் கைராந்தலை திரு ப்பி வெளிச்சத்தால் குடியன் முகத்தை நோக்கினான். அதேசமயத்தில் ராமலிங்கமும் தன் செய்கையை சாதிக்கவே ண்டியதென்னும் நோக்கத்துடன் நடித்தலும், ராசரத்தினம் வெளிச் சம் காட்டினவுடன் குடியன் ராசாத்தினமா நீ என்று கேட்டான். நான் யாரானாலென்ன? ஏன் என்னை வழிமறித்தாய்? ரகுபதி என்று பார்த்தேன் அல்ல ராசரத்தினம், துப்பாளி, உடனே ராசாத்தினத்திற்கு ஒரு விதத்தில் உண்டாயிற்று, இவன்யாராயிருக்கலாம் மாறுவேடத்திலும் நம்மையறிந்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/34&oldid=1278629" இலிருந்து மீள்விக்கப்பட்டது