பக்கம்:இரத்தினமாலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

________________

எனது வசந்தபங்களாவிலிருக்கவுமானேன். காளதுவரைவேறு விசே ஷம் ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டாள். டாக்டர் --சரி இன்னும் நான்கு நாட்களில் உன் தகப்பனாரால் உன்னை மதுரைக்கு வரவழைத்துக்கொள்ளுகிறேன். அது வரையும் நீ இங்கேயேபாத்திரமாய் இருக்கவேண்டும். ஆனால் ஆபத்து ஒன்று மேயில்லை. என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார். மறுநாள் காலை 10 மணிசுமாருக்கு ராமலிங்கம் தனது வீட்டில் அமர்ந்து அநேக வஸ்துக்களை யெடுத்துப் பார்த்துக் கொண்டிரும் தான். அதில் கைகுட்டை ஒன்றிருந்தது. அதையெடுத்து அதின் நான்குமுலைகளையும் சோதிக்கையில் ஒரு மூலையில் 418 K என்று லக்கமிட்டிருந்தது. ஒரு கிழிந்தசொக்காயையெடுத்து அதின் கழுத் தண்டை பார்த்தான். அதிலும் 415 K என்று குறித்திருந்தது . உடனே ஒரு தந்திபாரத்தை எடுத்து அதில் கீழ்கண்டவாறு எழுதி சென்னை கமிஷனருக்கு ஒரு தந்தி கொடுத்தான். போலிஷ் கமிஷனர், சென்னை. தாங்கள் சென்னையிலுள்ள கமலா வாஷிங் கம்பனிக்கு சென்று 413 K என்ற பில் நெம்பர் பேர்வழியார் என்ற விபரம் அறிவிக்க வும், அவசரம். ராமலிங்கம், துப்பன் ஒருமணி நேரத்துக்குள் சென்னையிலிருந்து "சவுரிமுத்து என்ற பதில் வந்துவிட்டது ராமலிங்கம் 5 கடித உரைகளை பெடுத்து பிரித்து பார்த்துவிட்டு சரி. சரி. இனிநாம் தாபதிக்கப்படாது என்று சொல்லிக்கொண்டே தன் ஆசனத்தை விட்டெழுந்து வெளியே புறப்பட்டுப்போனான். ராமலிங்கம் வயோ திகளைப்போல் வீட்டைவிட்டு புறப்பட்டு முனிச்சாகவழியே போய் ஷண்முகசெட்டியார் தொழிற்சாலைக்குள் புகுந்தான். அச்சமயம் நமது ராஜாத்தினமும், ஷண்முகஞ்செட்டி யாரும் இருக்கக்கண்டானேனும், ஒரு விதத்திலும் மாறுதலடையா மல் செட்டியாரிடம் ஒரு கடித உரையை நீட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/38&oldid=1278641" இலிருந்து மீள்விக்கப்பட்டது