பக்கம்:இரத்தினமாலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

________________

35 அவ்வுரையை பெற்றுக்கொண்ட செட்டியார் அதைப் பிரித்துப் பார்த்து விட்டு, இதில்கண்ட பேர்வழிகள் என் தொழிற்சாலையில் ஒருவருமில்லை" என்று கம்பீரமாய்க் கூறினார். இதேசமயத்தில் ஐந்தாறு குதிரைகளின் கால்கடைச் சப்தம் வெளியில் கேட்டது. செட்டியாரும், ராஜரத்தினமும் திகைத்தனர். அதேசமயம் கலெக்டர், போலீஸ் சூப்பிரின்டெண்டெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகோ கான்ஸ்டேயில்களுடன் தோன்றினர். ஷண்முகஞ் செட்டியாரும் ராஜரத்தினமும் ஒருவரை யொருவர் மாறிமாதிப்பார்த்துவிட்டு முன்னால் நின்றவனை பார்த்தனர். முன்னால் நின்றிருந்த வயோதிகனைக்காணவில்லை. ஆனால் வாலி பன் ஒருவன் முன்னிற்கின்றான். முன்னொருமுறை பார்த்த ஞாப கம் வந்து விட்டது. விலவிலத்துப்போனார். செட்டியாரும் ராஜாத் தினமும் அசையவே யில்லை. இதற்குள் போலீசார் செட்டியாரையும் ராஜாத்தினத்தையும், கைது செய்து ஜெயிலுக்குக் கொண்டுபோயினர். மற்றவர்கள் தொ ழிற்சாலையிலுள்ள வேலைக்காரர்களை யெல்லாம் வெளியனுப்பிவிட்டு பூட்டிச் சில்செய்துவிட்டு போலீசார் காவல் புரிந்து கொண்டிருந்தனர். மதுரையில் எங்குபார்த்தாலும் ஷண்முகஞ்செட்டியாரும் ராஜ் எத்தினமும் பிடிப்பட்ட விஷயமே பிரதியிடமும் புகார் கிளம்பிக் கொண்டே யிருக்கின்றன அத்தியாயம்-. விசாரணையும் விவகாரவிளக்கமும் மதுரையில் திருமலைநாயகர் அரண்மனையின் முன்புறம் ஜனங் கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருக்கின் றனர். ஒவ்வொருவரும் செட்டியார் ராஜரத்தினம் இவர்கள் வார்த்தைகளையே பேசிக்கொண் டிருக்கின்றனர். கூட்டத்திற்கோ கணக்கேயில்லை. எங்குபார்த்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/39&oldid=1278640" இலிருந்து மீள்விக்கப்பட்டது