பக்கம்:இரத்தினமாலை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

________________

இம் ஜனங்களுக்குக்கணக்கேயில்லை. இந்தசந்தர்ப்பத்தில் காபிஹோ டல்காார்களுக்கும் வெற்றிலைப்பாக்கு கடைக்காரர்களுக்கும் நல்ல வியாபாரமும், வேனிற்காலமான தால் சோடா, லெமனெட் முதலிய வைகள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டுமிருந்தது. மணிபதினொன்றடித்தது. ஜில்லா கலெக்டர் வண்டி வருவதற் குக்கூட வழியே யில்லை. இவ்வளவு கூட்டத்தினிடையில் கலெக்டர் குதிரையுடன் சிரமத்தோடு உள் சென்றார். சரியாய் பதினோருமணிக் குவரவேண்டிய கலெக்டர் 11 மணிக்குத்தான் ஆசனத்தில் அமர்க் சலெக்டர் ஆசனத்தமர்ந்ததும், க்ஷிக்காரர்களை விசாரிக்கும் படியான கட்டு கலெக்டர்முன் வைக்கப்பட்டது. குற்றவாளிகளான ஷண்முகசெட்டியாரும், ராஜரத்தினமும் கொண்டுவந்து பாரின் மேல் நிறுத்தப்பட்டார்கள். கலெக்டர் :-- தன் துவிபாஷியைநோக்கி, இவர்கள், பேர் ஊர் முதலியவைகளை விசாரிக்கும்படி பிராசிக.ட்டருக்குச் சொல்லச்சொ ல்லவே பவர் கேட்கலானர். பிராசிகூட்டர் :- செட்டியாரைநோக்கி உன் பேரென்ன? செட்டியார் - ஷண்முகம் செட்டியார் பிராசிகூடர்:- உன் தகப்பன் பெயரென்ன? செட்டியார் --சோமசுந்தரம் செட்டியார். பிராசிகூடர் :- இப்போது வயது என்ன ? செட்டியார் - நாற்பது. பிராசிகூடர் :- என்ன தொழில் செட்டியார் - மெடல் பாக்டரியின் சொந்தக்காரன். பிராசிகூடர்;-- ராஜரத்தினத்தைநோக்கி) உன் பெயரென்ன? ராஜரத்தினம்:---ராஜரத்தினம். என் தகப்பன் பெயர் மகாதேவ பிள்ளை. எனக்குவயது 35 என் தொழில் துப்பறிவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/40&oldid=1278639" இலிருந்து மீள்விக்கப்பட்டது