பக்கம்:இரத்தினமாலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

________________

கலெக்டா மீண்டும் குற்றவாளிகளை நோக்கி உங்களுக்குமாறு பெயர் உண்டா என்று கேட்டதும் பதில் ஏற்படவேயில்லை கலெக் டர் இவர்களைக்குற்றவாளியாக்கின தற்கு காரணமென்ன ? என்று பிராசிகூட்டரை கேட்டார். பிராசிகூடர் :---ஷண்முகஞ்செட்டியும், சாஜர்த் தினமும் சென் னையில் சவுரிமுத்து, ரகுபதி யென்ற மாறுபெயருடன் லஷ்மியென்ற பெரிய தனவந்தனின் புத்திரியைக் கொலை செய்து அவள் மீது இருந்த சுமார் 2,00000.ரூபாய்மதிப்புள்ள நகைகளைக் களவாடியதும், மது ரையில் ஷண்முகம் செட்டியார் தனிமையில் பிரபுசோமசுந்தரம் அவர் களின் புத்திரியைக் கொலை புரிந்ததுமாகும் என்று கூறினார். கலெக்டர் :--செட்டியாரே உமது எதிர்வாதம் என்ன? என்றார் செட்டியார் - நான் பெரிய தொழிற்சாலையைவைத்து நடத்துக் திறமையுடையவன். சீமையிலிருந்தும் மற்ற அக்கியநாடுகளிலிருக் தும் எவ்வளவோ கணக்குவழக்கற்ற லாவாதேவிகளைச் செய்கிறேன் இப்படியிருக்க நான் பேரைமாற்றிக்கொலை செய்ததாக கூறுவது மிக வும் பொறுத்தமற்றவார்த்தை . அதிலும் பெரிய வியாபாரியாகிய நான் கேவலம் கொலை செய்தேனென்று கூறுவது அபலாதம். கலெக்டர் பிராசி கூடரை நோக்கி சாகள் இருக்கிறதா ? என்று கேட்டார். இதே சந்தர்ப்பத்தில் கோர்ட்டின் உள்புறத்தி விருந்து இரண்டுமங்கைகள் வெளிப்பட்டனர். இக்காகியைப்பார்த்த தும் செட்டியார் விருதயம் வெடித்துப்போய் முக்கிலும் வாயிலும் இரத்தம் வந்தது. கீழேவிழந்துவிட்டார். அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழியிலேயே பிறந்துவிட்டார். ராஜரத்தினம் இச்சம்பவம் கண்டதும் புனம் புழுங்கிப்போனான். ஆனால் அவனு க்குப் பிராணாபத்தான மூச்சசை மட்டும் உண்டாயிற்று. அவனையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகப்பட்டது. ஆஸ்பத்திரியில் செட்டியார் இறந்த 5-ம் நாளில் இராஜாத்தின மும் மரித்துப்போனான், மதுரையில் இதுவே பேச்சு எங்கும் பரந்தது. கோர்ட்டும் கலை ந்து பிரஜைகள் திரள் திரளாய்க் கூடியவர்கள் வீட்டுக்குப்போயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/41&oldid=1278638" இலிருந்து மீள்விக்கப்பட்டது