பக்கம்:இரத்தினமாலை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

________________

89 தெரிந்துகொள்ளக் கூடவில்லை, இப்படி யிருக்கும்போது விலம்பன் கூடத்தில் ஒருவராவது சிலம்பவித்தை பயில்வதாக தெரியவில்லை, இரவில் மட்டும் கட்டமாகப்பலர் சேர்வதுவழக்கம். அச் மயம் நான் அபினி தின்பதைப்போல அபிநயித்து அந்தமயக்கத்தில் மங்குவது போல பாசாங்குசெய்து படுத்துக்கொண்டு அரைக்கண் பார்வையை அவர்களின் மீது செலுத்தியவர்கள் விஷயங்களை வனித்துவந்தேன், இரவு பதினோருமணிக்குமேல் சவுரிமுத்துவும் தபதியும் சந்தித்து அநேக நகைகளை யெடுப்பதும் அதைத் திருப்பு பார்ப்பதும், மீண் மம் வைப்பதும், வாரம் ஒருமுறை சவுரிமுத்துவும் ரகுபதியும் வெளி யூர் ஆக்குப் போவதும் நகைகளை விற்பதுமா யிருந்துவந்தனர் இன் மதம் செய்ததில் எராளமான பணம் அவர்களும் சேர்ந்திருந்தது. இதைக்கொண்டு சவுரிமுத்து மதுரைக்குச் சென்று மெடல் பாக்டரி என்னும் தொழிற்சாலை ஏற்படுத்துவதாகவும் அதில் வரும் இலாபத் தை இருவரும் பங்கிட்டுக் கொள்வதாகவும் பேசி முடித்துக்கொண்டு சவுரிமுத்து மதுரைக்குவந்து ஷண்முகஞ்செட்டியார் என்ற பேர் வலத்து பெரிய தொழிற்சாலை ஸ்தாபிக்க அநேக சாமான்கள் சென் னையிலிருந்து வரவழைத்து வேலை தொடக்கினார். இவ்விதம் வேலை தொடங்கி நடந்து வரும் சமயம் சென்னையிலிருக்கும் போக்கிரிகளில் மண்ணடி செக்க்ஷளை சேர்ந்தவர்கள் அதிகமாகக் கூடுவது நின்றபோ யிற்று என்றும், சகுபதிபட்டும் அடிக்கடி வந்த கொண்டிருப்பான். இந்தாகுபதியென்பவன் பசுக் காலங்களில் இரத்தினம் என்ற பெய குடன் விளக்கப்பார்த்த நான் இவன் இராக்காலங்களில் வரும்போது எருபதியென்ற பெயருடன் வருவதைக்கண்டு ஆச்சரியம் கொள்ளா திருக்கவில்லை. ஆனால் இவர்கள் மீது எனக்கு இருந்தசந்தேகம் வளா ஆரம்பித்ததாயினும், இவர்கள் திருட்டுத் தொழில் செய்பவர் களுக்கு மேஸ்திரிகளென்: து மட்டும் தெரிந்து கொண்ட பின் இவர் களையதிகமாகக்கவனிக்க வேண்டுமென்று கருதியிருந்தேன். இவ் விகம் நடந்து வரும் நாளில் டிசம்பர் 28. காலை வண்டிக்கு சவுரி மக்க வருவதாக கேள்விப்பட்டு கான் சிலம்பக்கூடம் விட்டு அன்று பறப்படும் ஸ்மரில் புறப்பட்டு வாருக்கு போவதாக ரகுபதியிடம் சொல்லிவிடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன், சிலம்பக்கடத்தி விருப்பவர்களெல்லாம் என்னை சந்தோஷமாக வழியனுப்பினர்கள் சான் இவர்களுக்கு கண்டம் அவுசுக்கு போவதாய் போக்கு காட்டி விட்டு நேரே இராயபுரம் போய் என் சைனாகார வேஷத்தைகலைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/43&oldid=1278636" இலிருந்து மீள்விக்கப்பட்டது