பக்கம்:இரத்தினமாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

________________

பக்கடத்திற்கு போனேன். அவ்விடத்தி லொருவருமில்லாமல் ஒரு முடிச்சுமா மேட்மிெருந்தான். அவனையுறவாட கருதியவனிடம் நய மாகப்பேசி காபி ஹோட்டலுக்குக் கூப்பிட்டேன். அவனும் அதற் கிசைந்த என்னுடன் வந்தான் நானும் அவனுமாக காபி ஹோட்ட ஒக்குச் சென்று பட்சணம் காபி சாப்பிடும் சமயம் பகுபதியின் விடு, எங்கேயோ -வரைக் காண்பதற்கில்லையே யென்றேன். அச் சமயம் அவன் அதற்பப் பதிலாக அவர் மதுரைக்கு சேற்று மெயிலில் புறப்பட்டுப் போய் விட்டார் என்றான். தான் ஆச்சரியப்பர் டேன் அதைக்கண்ட அவன் உண்மையில் மதுரைக்குப் போனா னென்கம் இனி சொனே வரமாட்டானென்றும் கூறினான். நானும் சரியென்று ஒத்துக்கொண்டு விடுநோக்கி வந்து அன்று மாலை 6-15 மணிக்குப் புறப்படும் போட் (Boat-Mai! மெயில் ஏறி மதுரை வந்து சேர்ந்தேன். மதுரைக்கு வந்து பத்துநாள் வரையில் உளவு விசாரித்துக்கொண்டும் மதுரை டவுன் எவ்வளவு விஸ்தீரணமான தென்றும் மதுரையில் எத்தனை சந்துகள் இருக்கின்றதென்றும், மதுரையின் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டேன் என்றாலும் மதுரைவாசிகளில் இரண்டொருவரை யறிந்திருத்தல் கலமென்றே ண்ணி யிவ்விடத்தில் இவரிடம் சினே கம்வைத்துக்கொண்டிருந்தேன் அந்த இடத்தில் ரகுபதியும் ராஜரத்தினம் என்ற பெயருடனேவத்து போய்க்கொண்டிருந்தான். இப்படியிருக்கும் காலில் நானும் ராஜாத் னமும் இன்னும் இருவருமாக பீம விலாசத்தில் காபி சாப்பிடவெண் ணி காபிஹோடறுக்குள் நுழைந்தோம். அதசமயம் நான் அமர்ந் திருக்கும் மேஜையின் முன் புறமாக சவுரிமுத்து என்னும் ஷண்முகம் செட்டியாரும் வந்து அமர்ந்திருக்கக் கண்டு அவரைப் பின்தொடர் வெண்ணியதில் அதுகூலமாகவே அவரும் விக்டோரியா மிமோரியல் ஹாலுக்குள் சென்றார். நானும் சென்றேன். அங்கு நமது இரத் தினமாலையைக் கண்டேன். ஆனால் என் போக்கமெல்லாம் செட்டி யார் மீதே யிருந்தது. இதே சமயம் காட்சி அரம்பிக்கப்பட்டதும் விளக்கு அணைந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் செட்டியாரைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். இரத்ன மாலையின் அது கிலிருக்கக் கண்டேன் சிறிது நேரத்திற்கெல்லாம் கொக யென்று கேட்டது. செட்டியார் போன வழியே தெரியவில்லை. இரத்ன மாலை யைப் பரிசோதிக்கும் பொருட்டு டாக்டர் போல் நடித்தேன், மத னால் செட்டியார் கைகுட்டையும் இரத்தினமாலையின் மோதிரமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/46&oldid=1278633" இலிருந்து மீள்விக்கப்பட்டது