பக்கம்:இரத்தினமாலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

________________

ஒரு கடிதமும் கிடைத்தது. இதையெல்லாம் எடுத்து சேமிதdl த்துக்கொண்டு, சென்னைக்கு தந்தியடித்து கைகுட்டையின் விளிம்பி அள்ள கம்பரைப்பற்றி தெரிந்து கொண்டு குடுகுடுப்பாண்டி போல வேடம் பூண்டு நடித்து செட்டியாரிடம் ஒரு குடுத்துனிபைப் பெற்று அதன் நம்பருக்கும் கைகுட்டையின் நம்பருக்கும் இத்திட்டுப் பார்த் தன். அது சவுரிமுத்துவினது என்று தெரிந்துக்கொண்டதுடன் சவுரிமுத்துக்கும் (வண்முகம் செட்டியாருக்கு சாஜாத்தினத்திற் சும் சகு பதிக்கும்) சம்மந்தமுண்டென்றும், இவர்களிருவரும் - டுக் கொளயடிக்கும் கள்ளர்களென்றும் தொதுகொண்டு வர் களைக் காவல் புரிந்து கொண்டும் இவர்களுடைய ரகளை த்து கொண்டுவரும் நாளில் ராஜா தனம் என்னும் பகுபதி ஜலப்பிரதேசம் போவதையறிந்து கொண்டு அவனை தடுத்து அரஸ்டுசெய்ய உத்தேசித் துக்கொண்டிருக்கும் சமயம் ஒரு காளிரவு ராஜரத்தினம் புதப்பட்டு ஷண்முகஞ்செட்டியார் தொழிற்சாலைக்குச் சென்று இரும்பு பெட்டி யை வாராய்ந்து அதிலிருந்து கடிதங்களையெடுத்துக்கொண்டு வெளிப் பட்ட சமயம் அதைக்கைப்பற்றிக்கொண்டு அதிலுள்ள விஷயங்களைக் கவனித்து இவர்களைப் பிடித்துக்கொண்டு வந்து விசாரணை முடிந்து போனது. இரத்தின மாலை விைலளித்திருந்த கடித்திர வைா மோதிரம் இதோ இருக்கிறதென்று கொடுத்தான். லக்ஷ்மியின் வைராகைகளைப் பெட்டியிலிருந்து எடுத்துக்கொடு த்தான். எல்லாரும் ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர். இதேசமயம் சோமசுந்தரம் பிரபு தான் கொடுப்பதாய் உத்தேசித்த பரிசு ரூபாய் 50,000 த்தையும் கொடுத்தார். லக்ஷ்மியின் தகப்பாரும் தான் சொல்லியிருந்தபடி ரூபாய் 50.000 த்தையும் கொடுத்தார். கலெக்டர் முதலியார்கள் ராஜாங்கச் சார்பாக ஒரு தங்க பதக் கம் பரிசு கொடுத்தார். எல்லாரும் விடைபெற்றுச் சென்றனர். பிரபு சோமச தரம் வீட்டில் ராமலிங்கமும், லட்சுமியும் அவளது தாய்த தையரும் தங்க யின்பமுற்றிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/47&oldid=1278632" இலிருந்து மீள்விக்கப்பட்டது