பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 55

108

சதமக னன்னமன் சீராச ராசன் சயிலமின்னே மதசர மாரி பொழியுமிக் காலம் வருந்தெமக்கே முதலொரு மாத்திரை யில்லாத முலையை முடல்செய்யா தி.தமுட னல்கித் திரையொளித் தீர்நும் மியல்புகன்றே.

சதமகன் - இந்திரன்; மதசரமாரி - மன்மதனுடைய அம்பு மழை ; மின் - மின் போன்று ஒளிபடைத்தபெண் ; மாத் திரை இல்லாத மூலை - யானையின் முகபடா ம் அமையாத மூலையா கிய தந்தம்; முலை; ”முை lo

ք, եյ) ԱTT மறையாது இதமாய்க் கொடுத்தீர்; திரை - அலை, ناة ـا 5ة : அதாவது கண்; திரை ஒளித்தீர் - கண்களை மறைத்தீர்.

LO S

தருக்குடைக் தொன் ை ரலறப் பொருது தமிழ்க்குதவும் பெருக்குடைக் கைவண்மைச் சீராச ராசன் பிறங்கலன்னிர் செருக்குடைக் காமன் சரமாரி காக்குக் திறமின்றியே திருக்குடைக் கையொடு கின்றீர் மலையிற் றிகைக்கவிட்டே.

தருக்கு - செருக்கு; ஒன்னார் - பகைவர் : பிறங்கல் - மலை : சரமாரி - சரமழை சொரிகின்ற மழை மழைதடுக்கும் திறமில்லாமல் அழகிய குடையையுடைய கையோடு ; கா மன் - கற்பகச்சோலைக்கு அதிபதியான இந்திரன் ; காமன் - மன்மதன். திருக்கை உடைக் கை யொடு - கண்னைப் பொதிந்த கையுடனே திருக்கு - கண் ; மலையின் திகைக்க விட்டே - மலைபோன்ற முலையைப் பிரமிக்கும் வண்ணம் வெளிப்படுத்தி , திகைத்தல் - மயங்குதல், பிரமித்தல்.

110

தேனேக் கடுத்த சொல்லார் மதன் வென்றிச் செருமறவர் தானக் கடற்குமன் சீராச ராசன் சயிலத்தில்வேள் சே2னக் கடுத்தவர் நீர்கரிக் கோடு சின்க்தெதிர மா2னப் பிடித்த கரத்தாற் பிடித்தீர் மதன் களிறே.

கடுத்த ஒத்த , மதன் - மன்மதன் ; செருமறவர் தானைக் கடல் . போர் புரிவதில் வல்ல வீரர் சேனையாகிய கடல் : மன் - தலைவன். அரசன் ; வேள் சேனைக்கு அடுத்தவர் - மன்மதனுடைய சேனைக்குத் தகுதிபெற்றவர், பெண்டிர், கரிக்கோடு -யானைத்தந்தம்; தந்தத்திற்கு