பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 28 இராச ராச சேதுபதி

வைகை ைவ ைக நதி. ததுக்கோடித்துறை உன் கைவசமுள்ளது: பொதியமலையும் அதுபோன்றே உனக்கு உ ரித்தாயிற்று: பின் வைகை நதியையும் வசப்படுத்தினாய்; இனிக் கூடல் நகரும் உன் கைவசமாகும் என்பது வெளிப்படை. தநுக்கோடியது - வில்லைப்போன்று வளைந்த புருவத்துடன் கூடியதாகிய கண், மலை ஆசு அலம்வரலால் - மலை போன்ற முலையாகிய பற்றுக்கோடு சுழன்று எழுதலால்; அன்பின் வை கைமட்டும் ஈந்திடின் அன்போடு கண்ணின்மேல் வைத்த கையைத் தந்தால்; கூடலும் வரும் - புணர்ச்சியும் நேரும் .

62

வருகாலை ஞாயிறும் மாலை மதியமு மானவொளி பெருகாலை நீர்செம்பி நாடாள் வரோதயன் பிஞ்ஞகனர் இருகாலை யுக்தொழுஞ் சீராச ராச னிருங்கிரியீர் முருகாலை யங்கண் டனம்வரு லைய முன்னுதுமே,

வருகாலை ஞாயிறு - உதித்துவருகிற இளஞ்சூரியன்: ம ன ைல மதியம் மாலையில் தோன்றுகிற சந்திரன், மான - ஒப்பாக, ஒளிபெருகு செம்பிநாடன், ஆலைநீர் செம்பிநாடன் எ ன் க. ஆலை கரும்பு, கரும்பாலை வரோதயன் - தெய்வ வரத்தால்;பிறந்தவன்; பிஞ்ஞகனார் - சங்கரிப்போராகிய சிவனார்: முருகு - முருகன்; முருகு ஆ ைல யம் கண்டனம் - முருக்னுடைய ஆலயத்தைத் தரிசித்தோம்; வருணாலயம் - வருணனது இருப்பிடமாகிய கடல்; வருணாலயமும் காணக் கருது கிறோம் என்பதாம். முருகாலயம் - முருகன் உறைவிடமாகிய குறிஞ்சி நிலம், மலை, மலைக்கு ஒப்பா ம் முலை; வருணாலயம் - கடல்; கண்ணுக்கு ஒப்பு.

268

மடமுடை யாரை விடுத்தறி வான்மதி மானுவருக் கிடமுடை யானென் றும்வற் றதுலக மினிதருத்துக்

தடமுடை யானெங்கள் சீராச ராசன் றமிழ் வரையாய் படமுடை யார்பட மில்லார் கடன்மன்கைப் பட்டதினே.

மடமுடையார் - அறியாமையையுடையவர்; விடுத்தறிவான் - கை விட்டறிவான்; சேரவிடமாட்டான்; மதி மானுவர் அறிவால் மிக்கவர்; இடமுடையான் - இடம் தந்து ஆதரிப்பான்; அருத்தும் - உண்பிக்கும்;

தடம் - தடாகம், பேரேரி. படமுடையார் - பாம்பின் ப ட ம் போன்ற