பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இராசராச சேதுபதி

345

தளர்விலை யாக முயல்வோன் முகவையிற் றன் மனை முன் கிளரொளி மேய திருவாயின் மாடங் கெழுமுவித்தன் புளர்பலர் சூழ்தரு சீராச ராச னுயர் கிரியீர்

வளரொளி யுண்டென்ப ரான்மணி காகம் வரப்பெறினே.

தளர்விலையாக - சோர்வு இன்றி; மனை - அரண்மனை, வாயின் மாடம் - முகமண்டபம்: கெழுமுவித்து - பொருந்த அமைவித்து, மணி நாகம் - அழகிய மலை; மணிவடம் அணிந்த முலை; வளர் ஒளி - கண்; இங்கு முலை வெளிப்பட்டும் கண் வெளிப்படவில்லை என்பது குறிப்பித்த வாறாம். ==

343

அளியின் றெனிற்கொடை யாற்பயனென்ன வனிமனத்துக் களியின் றெனிற்செல்வத் தாற்பயனென் ைடகத்தினென்ன விளியின் றெனினெனுஞ் சீராச ராசன்றன் வெற்பிடத்தே ஒளியின் றெனினத் திரியாற் பயனென் னுளதணங்கே.

அளி - கருணை களி - மகிழ்ச்சி; விளி - பேச்சு; வெற்பு - மலை; ஒளி - விளக்கு, ஒளி இன்றெனின் அத் திரியா ற் பயன் என் உளது. விளக்கொளியில்லாத அந்த வெறுந்திரியாற் என்ன பயன் உளதாகும். ஒளி - கண், அத்திரி - மலை, முலை.

847

படைகாக மேறி வெலும்ராச ராசன் பனிவரை வாய் இடைகாகம் வைத்திரு காகம் விடுத்தொரு காகத்தினைப் புடையாட விட்டு விடகை மின்னங்கை போந்திருந்தும் கடையாக --க மிலாதவ ராயதென் காாணம்ே.

படை. நாகம் ஏறி வெலும் - பட்ையை யானை மீது ஏறிச் சென்று வெல்லும்; நாகம் - யான்ை, ஆகாயம், மலை, பாம்பு, ஆடை இட்ை நாகம் - இடையாகிய ஆகாயம்; ஆகாயம் - வெளி; இருநாகம் - ශිෂ மலையாய தனம்; ஒரு நாகம் - ஒரு பாம்பாகிய அல்குல்; விடன் ஆக மின் அம்கை - விடமாகிய கண்ணிடத்தாக மின்னும் அழகிய கை; கடை и 1 пгт நாகமிலாகவர் - இறுதியாகத் தூசில்லாதவர். -