பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 இராசராச சேதுபதி

செய் - வயல்; பணிலம் - சங்கு; தரளம் - முத்து, மெய் - உண்மை; எல்லாம் ஒப்பாக அமிழ்தின் இயன்ற உறுப்புடையாள் - எல்லாம் ஒன்று போல அமிழ்தாயிருக்கிற உறுப்பினையுடையாள்; அதாவது சோற் றிற்கு அங்கமாகிய கறிவகைகளையுடையவள். கைப்பு ஆணம் - கசப் பான குழம்பு; அமிழ்தமாயிருக்கிற நல்லுணவில் கசப்பான குழம்பு கையுறுதல் பழிப்பாகும் என்பதாம். எல்லாம் ஒப்பாக அமிழ்தின் இயன்ற உறுப்பு முலை; கைப்பாணம் கையுற்றனள் - சிறிய அம்பு போன்ற கண்ணைக் கையிடத்தே கொண்டாள்.

380

தீதுவிட் டாரின மல்லாது வேறு செறிவதிலான் கோதுவிட் டார்புல வோரிசை வாணர் குழுவியவன் பேதுவிட் டானெங்கள் சீராச ராசன் பெருங்கிரிவாய்ச் சூதுவிட் டார்கற் றவர்கைப்பட் டாரிந்தத் தோகையரே.

தீது - பாவம், குற்றம்: தீதுவிட்டாரினம் - நல்லார் கூட்டம்; செறிவு H நெருங்குதல், சேர்க்கை; கோது - குற்றம்; புலவோர் - இயற் றமிழ் வல்லார்; இசைவாணர் - இசைப்புலவர்; குழுவியவன் - குழுவில் மேம்பட்டவன்; பேது - பேதைமை; சூதுவிட்டாராகிய நல்ல தவமுடை யாரிடத்துச் சார்ந்தார் என்பது வெளிப்படை. சூதுவிட்டார் - சூதுகாய் பேர்ன்ற முலைகளை வெளிப்படுத்தினார். நல் தவர் - நல்ல அம்பு; அம்பு என்றது இங்குக் கண்ணை. தவர் என்பதற்கு வில் என்று கொண்டு வில்லைப் போன்ற புருவத்தினையுடைய கண்களை மறைத்தார் என்றுமாம்.

881

மொய்யிரு எளிற்கு நிகர்கூர் த லார்மதன் முற்றுகெஞ்சும் பொய்யிரு எளிற்புக வொல்லான் கலைவலர் புன் கனென் னு வையிரு விற்கொளி சீராச ராசன் வள வரையீர் மையிரு விற்புகு வாரோ விலங்கல் வழிக்கொளவே.

மொய் இருள் - நெருங்கிய இருள்: நிகர் - ஒத்த கூந்தலார் - கூத் தலையுடைய பெண்டிர், மதன் - மன்மதன், முற்று நெஞ்சும் - (Ք(Լքատ5r மும்; பொய்யிருள். பொய்யாகிய இருட்டு; ஒல்லான் - ஒருப்படான்; புன்கண் - துன்பம்; புன்கண் என்னும் வை இருளிற்கு ஒளி - துன்பம் எனப்படும் கூரிய இருளிற்கு ஒளியாயிருப்பவன். மையிருள் - கரிய .ொள், கும்மிருட்டு: விலங்கல் வழிக்கொள் - மலைவழியிற் செல்ல