பக்கம்:இராஜேந்திரன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}2 இராஜேந்திரன்

போம். இந்த உபகாரத்தைத்தான் இந்த நல்ல பெயரைத் தான்-ர்ே எனக்குத் தேடி வைக்கிறீர்போலும். என்னு E) .கி.! உறுதியில் என் மனத்தைக் கலைக்க ஈசனுலும் முடி £tifTjj.

இதற்குள்ளாக மதராஸ் பாங்கி வரவே இருவருமாக இறங்கிப் போனுர்கள். ரங்கநாத் நேராக மதராஸ் பாங்கிப் பெரிய துரையிடம் போய்ச்செக்கைக் கொடுத்துத் துரிதமாக ரூபாய்கள் தேவையென்று சொன்னர், அவர் அங்கிருந்த இரும்புப் பெட்டியிலிருந்த நோட்டுகளேக் கொடுக்க, வாங்கி, கிருஷ்ணமாசாரியிடம் கொடுத்து ரூபாய்களுக்கு ரசீது பெற்றுக்கொண்டு அவரை அவரது இஷ்டமான இடத்திற் குப் போகச் சொல்லிவிட்டுத் தாம் மட்டும் வண்டியேறிப் பக்கத்திலுள்ள ஜென்ரல் போஸ்டாபீசுக்குப் போய் ஒரு தந்தி கொடுத்துவிட்டு நேராகப் பாங்கி போய்ச் சேர்ந்தார். அவர் போய் வந்தவரையில் வண்டியின் பின் பக்கத்தில் சேவகன் உட்கார்ந்து போெைனன்ற விஷயமாவது அவர் ஒடிப்போக முயன்றிருந்தால் அவரை உடனே பிடித்துக் கொள்வானென்ற விஷயமாவது அவருக்காவது கிருஷ்ண மாசாரியாருக்காவது தெரியவே தெரியாது.

கிற்க. ரங்கநாத்தை மதராஸ் பாங்கிக்கு அனுப்பின வுடனே ராஜேந்திரனும் ராகவனும் அவர்களது அந்தரங்க மான அறையினுட் சென்று பின்வருமாறு பேசிக்கொண் உார்கள். -

ராகவன்: இத்திருட்டைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க ஒன்றுமே திருப்திகரம்ாயில்லை. அப்படியிருக்க ரங்கநாத் தைத் தாங்கள் தனியாய் அனுப்பியது சரிதானு? ஒருவேளே ஒடிப் போய்விட்டால் என்ன செய்கிறது?

ராஜேந்திரன்: நண்பரே! ரங்கநாத் ஒடிப்போக வேண்டு மானுல் அவன் ஒடிப்போய் 16 மணி நேரங்களுக்கு அதிகம் ஆகியிருக்கும். ஒன்று அவன் நிரபராதியாக இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/101&oldid=660481" இலிருந்து மீள்விக்கப்பட்டது