பக்கம்:இராஜேந்திரன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி f{}}

தன நியமிப்பதே கியாயமாகையால் தங்கள் வேண்டு கோளின்படி திருவல்லிக்கேணித் துப்பறியும் கோவிக் தனத் துப்புத் துலக்க நியமித்திருக்கிருேம். ஆல்ை அதற்காகத் தாங்கள் அனுப்பிய ரூபாய் பத்தாயிர உண்டியலையும் வந்தனத்துடன் திருப்பிவிட்டோம். மன்னிக்கவும். எனக்கு மட்டும் இன்னும் என் பிரியமான சங்கநாத் பேரில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

ராஜேந்திராசாரி. மேற்சொன்னவாறு தந்தியை அனுப்பிவிட்டுத் திரு வல்லிக்கேணித் துப்பறியும் கோவிந்தனை ராஜேந்திரன்

டெலிபோன் மூலமாய்க் கூப்பிட்டார்.

5. கோவிந்தனின் ஆராய்ச்சி

மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார்

........கருமமே கண்ணுயினுச்.'

கோவிந்தன் வந்ததும் ராஜேந்திரன் அவரை ஆச னத்தில் அமரச் செய்து கேடிம லாபங்களே விசாரித்தார்.

கோவிந்தன்: ஐயா! தாங்கள் என்னே என்ன காரண மாய் வரவழைத்திர்கள் முதலில் அதைச் சொல்லுங்கள்; மற்ற விஷயங்கள் பிறகு ஆகட்டும். -

ராஜேந்திரன்: ஐயா நேற்றைத் தினம் இரும்புப் பெட்டி யில் வைத்துப் பூட்டிய 5 லக்ஷ ரூபாய் கோட்டுகளும், எங்க ளிடம் பங்தோபஸ்துக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ஐம் பது லட்சம் ரூ. விலே மதிப்புள்ள கோபாலபுரம் வைரங்களும் பூட்டுகளெல்லாம் பூட்டினபடி இருக்கும்போது மாயமாகக் காணுமற் போயிருக்கின்றன. இரும்புப் பெட்டியின் இரண்டு சாவிகளில் ஒரு சாவி எனது ஆப்த நண்பரும், ருக்மிணி பாங்கியின் பாகஸ்தருமான ம-r-ா-பூரீ ராகவனிடத்திலும், இன்னுெரு சாவி.எங்கள் பாங்கியில் இரண்டு வருஷ கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/106&oldid=660486" இலிருந்து மீள்விக்கப்பட்டது