பக்கம்:இராஜேந்திரன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$53 இராஜேந்திரன்

மாக மிகவும் நம்பிக்கையுடன் பெருத்த லேவாதேவி துெ யும் இந்து பினுங்கு பாங்கியிலிருந்து தக்க ஜாமீனும் கற் சாட்சிப் பத்திரங்களும் பெற்று வந்த-சங்கநாத் இடத்திலு, இருந்தன. சாயங்காலம் நோட்டுகளே வைத்து ரங்கநாத்

స్ద

பூட்டினதாகவும் அதன் பேரில் ராகவன் தம் ஆட்டைப் போட்டதாகவும் சொல்லுகிருர்கள். இந்த இரண்டு _ களுக்குமேல் அவர்கள் இருவருக்கு மட்டும் தெரிந்த பேது பூட்டும் பூட்டப்பட்டிருந்தது.

கோவிந்தன்: ஐயா சற்று கிதானியுங்கள். இந்த இரு சாவிகளும் ஒரே மாதிரி சாவிகளா வெவ்வேறு சாவிகளா? அதாவது ஒரேவிதமான சாவி இருவரிடமும் இருக்கிறதா? அல்லது ஒவ்வொன்றும் வேவ்வேறு விதமான சாவியா? ஒருவரிடம் இருக்கும் சாவியைக் கொண்டே பெட்டியை, திறந்துவிட முடியுயா?

ராஜேந்திரன்: வெவ்வேறு சாவிகள்தாம். இருவரிடமும் இருக்கும் இரண்டு சாவிகளேயும் போட்டுத் திறந்தால்தான் பெட்டியைத் திறக்கலாம். இந்தச் சாவிகள் போடுவதற்கு முன் பேர்ப்பூட்டைத் திறந்தால்தான் சாவிகள் போடும் இடம் தெரியும். ஆகவே எந்தப் பேரால் ஆட்டப்பட்டிருக் கிறதென்று தெரிந்து பேர்ப்பூட்டைத் திறந்து, பின்னல் இரு வரிடமுமுள்ள சாவிகளையும் வைத்துத் திறந்தால்தான் பெட்டியைத் திறக்கக் கூடும்.

கோவிந்தன். சரி, இப்பேர்ப்பட்ட பூட்டுகளுக்கு மாஸ் டர் கி என்று சொல்லும் இரு ஆட்டுகளேயும் திறக்கக்கூடிய ஒரு சாவி அனுப்புவது வழக்கமாயிற்றே. அப்பேர்ப்பட்ட சாவி இதற்கு இருக்கிறதா இருந்தால் யாரிடம் இருக்கிறது.

ராஜேந்திரன்: நல்ல வேளேயாக ஞாபகப்படுத்தினிர்கள்.

அப்பேர்ப்பட்ட சாவி ஒன்று என்னிடம் உண்டு. இந்தப் - வந்தவுடன் ராகவன் அதன் மாஸ்டர் கீயை என் னிடம் கொண்டு வந்து கொடுத்து என்னே வைத்துக்கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/107&oldid=660487" இலிருந்து மீள்விக்கப்பட்டது