பக்கம்:இராஜேந்திரன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 10 இராஜேந்திரன்

មិស្ណុ ந்திரன்: சட்டப்படியும் வாடிக்கைப்படியும் ராகவன் பார்த்ததன்பின்தான் இரு பூட்டுகளும் பூட்டவேண்டி யிருந் தாலும் வழக்கத்தில் ங்ம்பிக்கையின்பேரில் இவ்விஷயத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவதில்லை. ஆகவே ராகவன் பார்க்காமலே தம் பூட்டைப் போட்டதாகச் சொல் லுகிருச். ஆல்ை, என்னைச் சிறு குழந்தை முதல் துக்கி வளர்த்து வ ங் த வ ரு ம், பாங்கிகளுக்குப் போய்ப் பெருக்தொகைகள் பெற்று வருபவருமான ராமன் என்னும் வேலைக்காரர் தாம் நேற்றுச் சாயங்காலம் மதராஸ் பாங்கியி லிருந்து சுமார் ஐந்துமணிக்கு, பாங்கி மூடப்போகும் சமயத் தில் நோட்டுகளேக் கொண்டு வந்ததாகவும் அலத ரங்கநாத் வாங்கி உள்ளே போட்டு உடனே பூட்டிவிட்டதைத் தாம் பாத்ததாகவும் அதன்பேரில்தான் ராகவன் பூட்டுப் போட்டதாகவும் ராகவன் அங்கிருக்கும்போதே ரங்கநாத் அவசரமாக வெளியே போய்விட்டதாகவும் சொல்லுகிருர்,

சர்க்கார் கஜனுக்களிலிருக்கும் பெருங் தொகைகளுக்குக் கலெக்டர்களும் கஜான சார்ஜ் டெபுடி கலெக்டர்களும் ஜவாப்தாரியாக இருந்தாலும், ஒவ்வொரு பையிலும் ரூபாய்கள் சரிவர இருக்கின்றனவா என்பதைக் கவனித்துக் கலெக்டரும் டெபுடி கலெக்டரும் பார்த்துத்தான் கஜானு வைப் பூட்டவேண்டுமென்று சட்டமிருந்த போதிலும் வழக் கத்தில் அது அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்படு வதுமில்லை; கொண்டு வருவதும் அதிக கஷ்டம். எல்லாம் சரியாய் கடக்கும் வரையில் எல்லாருக்கும் நல்ல பேர்தான். ஏதாவது பணம் குறைந்துவிட்ட்ால் கலெக்டருக்குத்தான் பிடித்தது ஏழரை நாட்டுச் சனியன். அப்படியே இப்போது பார்க்காமல் தம் பூட்டைப் பூட்டினது ராகவன்பேரில் குற்ற மாய் இருக்கலாம்; ஆனால் நான் அப்படி நினைக்கவில்லே.

கோவிந்தன்: இக்களவை நான் உண்மையாகக் கண்டு பிடிக்க வேண்டுமென்னும் எண்ணம் தங்களுக்கு இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/109&oldid=660489" இலிருந்து மீள்விக்கப்பட்டது