பக்கம்:இராஜேந்திரன்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி is 7

கோவிந்தன் ஆல்ை சங்கநாத்தே திருடியிருப்பா

ரென்று தாங்கள் கிச்சயமாய் கம்புகிறீர்கள்போல் இருக் கிறது.

ராகவன்: அதில் சந்தேகமென்ன? நோட்டுகளே வைத்த தாக அவர்தாம் சொல்லுகிறர். அவர் பூட்டிய பின்தான்' நான் என் பூட்டைப் போட்டேன். அவர் வைத்திருக்கும் சாவியில்லாமல் என்னுல் பெட்டியைத் திறக்கவே முடி யாது. ஆகையால் அவரைத் தவிர வேறு எவரால் எடுக்க முடியும்?

கோவிந்தன். இவ்விதமான எண்ணத்தைக் கொண்டு அவரை அவ்வளவு சுலபத்தில் தண்டித்து விடக் கூடுமா?

ராகவன் என் கூடாது அவரே எடுத்தவர்.

கோவிந்தன். ஏன் தண்டிக்கக் கூடாெதன்பதற்குக் காரணம் கூறுகிறேன். நேற்று ஐந்து லட்ச ரூபாய்களுக்குச் சில்லறை கோட்டுகள் வேலைக்காரன் கொண்டுவந்ததாகத் தெரிகிறதால், ஒரு பெரிய கட்டு கோட்டுகள் இருந்தன வென்றும் அவ்வளவு கோட்டுகளையும் வெளிக்குத் தெரியா மல் எவராலும் கொண்டுபோக முடியாதென்றும், தாங்கள் பூட்டுப் பூட்டியவுடன் தங்கள் எதிரிலேயே ரங்கநாத் அவசர மாக வெளியே போய்விட்ட தாகவும், அவர் சென்றவுடன் தாங்கள் இரும்புப் பெட்டியிருக்கும் அறையைப் பூட்டச் சொல்லிச் சாவி கொண்டுவந்து விட்டதாகவும் தெரிகிறது. ஆகையால் அவர் எடுத்துப் போகவில்லை என்பதற்குத் தாங்களே அவருக்குச் சாட்சியாகிறீர்கள். .

ராகவன்: ஏன்? முன்கூட்டியே கோட்டுகளே வெளியில் வைத்திருந்தால் ஆகாதோ என்ன ஐயா?

கோவிந்தன். சுமார் 5.மணிக்கு வேலைக்காரன் கோட்டு கள் கொண்டு வந்ததாகவும் அதை உடனே உள்ளே போட்டுவிட்டுத் தங்களேக் கூப்பிட விட்டதாகவும் தெரி கிறது. அதற்குள் எப்படி ஒளித்திருக்கக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/116&oldid=660496" இலிருந்து மீள்விக்கப்பட்டது