பக்கம்:இராஜேந்திரன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இராஜேந்திரன்

ராமன்: ராஜேந்திரன் படுக்கை அறையில்தான் தக்கும்.

கோவிந்தன். அந்த அறைக்கு யாரும் போவதில்லையே? ராமன்: என்னேத் தவிர விசேஷமாய் யாரும் செல்வ தில்லை.

கோவித்தன்: விசேஷமாய்ப் போகாவிட்டாலும் வேளா வேளேகளிலாவது யாராவது போவதுண்டா?

- ராமன்: எப்போதாவது எங்கள் எஜமானர் குமார்ச் பூதீனிவாசன் வருவார். வேறு யாரும் வரமாட்டார்கள்.எங் கள் எஜமானர் இல்லாத வேளேகளில் பூட்டப்பட் டிருக்கும் கோவிந்தன். ரீனிவாசன் தம் தகப்பனரிடம் பேசப் போவார்போல் இருக்கிறது.

ராமன்: இ.ல்...லே. எப்போதாவது போவார்; মোঃ மானர் பிள்ளே எங்கேதான் போகமாட்டார்?

கோவிந்தன். யார் போகவேண்டாம் என்கிருர்கள்: அடிக்கடி போவாரோ அவருக்கு அங்கே ஆகவேண்டிய வேலை ஏதாவது உண்டா தகப்பனுர் இருக்கும்போது போவது வழக்கமா? இல்லாதபோது போவது வழக்கமா ? ராமன்: அதெல்லாம் யார் எழுதி வைத்திருக் கிரும் கள் அனேகமாய் இல்லாதபோதுதான் பார்த்ததாக ஞாபக மிருக்கிறது. கேற்றிரவுகூட அவர் தகப்டனர் காலட்சே பத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே சற்று நேரம் படுத் திருந்தார்.

கோவிந்தன். சரி, எப்படியாவது போகட்டும்; அதைப் பற்றி மேக்கென்ன? இரும்புப் பெட்டியிருக்கும் அறைக்கு வர எத்தனே வழிகள்?

ராமன்: மாமூலாய் ஒரே வழிதான். அதாவது பாங்கி யிலிருந்து போகும் வழிதான் மாமூலானது. ராகவன் படுக்கை அறையிலிருந்தும் ராஜேந்திரன் படுக்கை அறையி லிருந்தும் வழிகள் இருக்கின்றன. அவ்வழிகள் எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/127&oldid=660507" இலிருந்து மீள்விக்கப்பட்டது