பக்கம்:இராஜேந்திரன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#45 இராஜேந்திரன்

இன்ன பேரால் இரும்புப்பெட்டி பூட்டப்பட்டிருக்கிறதென் இ!

- G? . -: (GA مقام ۔:س - so . . . . . - தெரியுமாதலாலும், ராகவனிடத்தில் ஒரு சாவியும் என்

،مم 3.T | f { } {

ரு சாவியும் இருப்பதாலும், எங்கள் இருவரில் ஒரு

வரால் மற்றவர் சாவியில்லாமல் திறக்க முடியாதாதலாலுக் தான் ராகவன் என்பேரில் சந்தேகப்படுகிருர். அவர் சந்தே கப்ப டுவதற்கும் காரணங்கள் சரியாகத்தான் இருக்கின் றன. நான் கோட்டுகளே வைத்துவிட்டு வந்ததும் உண்மை தான். எப்படிப் போயிருக்கலாமென்று என்னுல் கூடிய வரையில் யோசித்துப் பார்க்கிறேன்; எனக்கு விளங்கவே யில்லே. - .

லீலா: தங்கள் கால் தூககூட அப்பேர்ப்பட்ட வேலை செய்யாதே! உண்மையாக ராகவன் தங்கள்பேரில் சந்தேக மாய்ப் பேசினுகா ரீமான் ராஜேந்திரன் என்ன சொன்னுள் போன்ஸ்காரர்கள் என்ன சொல்லுகிருர்கள்?

ரங்கநாத்: ரீமான் ராகவன் திட்டமாக நான்தான் திருடனென்று வெளிப்படையாகக் சொல்லுகிரு.ர். பூரீமான்

ج - م. ア7”。

இந்திரன் மட்டும் ஆராய்ந்தறிந்த பின் சொல்லவேண்டு

மென்ருர், அதன்பேரில் அவர்கள் இருவருக்கும் கூடச் சற்று மனவருத்தம் ஏற்பட்டது. ஐந்து லட்சத்துச் சில் லறை ரூபாய்களுடன், ஐம்பது லட்சம் ரூபாய் டெ ஆறுமான கோபாலபுரம் வைர நகைகளும் திருட்டுப்போய் இருக்கின் றன. ஆகையால் வெளிக்குச் சொன்னுல் பாங்கியின் நல்ல பேருக்குக் கெடுதலாகுமென்று போலீசுக்குக்கூடத் தெரி விக்கவில்லை. இனி என்ன செய்வார்களோ தெரியவில்லை.

iலா: என்ன சொன்னீர்கள் 50 லட்ச ரூபாய் ചെയ്യ மான வைரங்களும் திருட்டுப்போயினவா, உண்மை தானு ' எப்படியிருந்தா லும் பெரிய இட த் துக் காரியம் வேறுதான். அற்பர்கள காரியம் வேறுதான். பூரீமான் ராஜேந்திரனுக் கும் ராகவனுக்கும் உள்ள தாரதம்மியங்களேப் பார்த்திர் களா? ராகவன் தங்களே எதிரில் வைத்துக்கொண்டே திருட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/139&oldid=660519" இலிருந்து மீள்விக்கப்பட்டது