பக்கம்:இராஜேந்திரன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை 147

இருக்குங்கால் தாங்கள் எனக்காக இரங்கி என்னே இவ்வ ாவு உன்னத ஸ்திதிக்குக் கொண்டுவந்ததற்காக கான் என் மனமுவந்த வந்தனம் அளிப்பதோடு என்னுல் கூடியவரை யில் இந்தத் திருட்டின் துப்பைத் துலக்கப் பிரயாசைப் படுகிறேன். நான் கண்டுபிடிக்கும் வரையில் தாங்கள் தயவுசெய்து வழக்கம்போல் கித்தியம் வந்து போங்கள். தாங்களாக இஷ்டப்பட்டு மனம் இரங்கி உத்தரவு கொடுக் கும் வரையில் உங்கள் ஜோலிக்கு நான் வருவதில்லை யென்று உறுதியாயும் சத்தியமாயும் சொல்லுகிறேன். தங்களே ஒரு நாள் நான் பார்க்காவிட்டால் என் மனத்தில் அப்பிரிவைச் சகிக்க முடியுமாவென்று எனக்கு நானே சந்தேகப்பட வேண்டியதாயிருக்கிறது! அவ்வளவு அனே கடந்த ஆசையைத் தங்கள்மீது நான் வைத்துவிட்டபடி யால்தான் தங்களே நான் வரும்படி வேண்டிக்கொள்ளு கிறேன். - -

இதுவரையில் இருந்ததைவிடப் பதின்மடங்கு கிர்ணய மாக நான் இருக்கிறேன். ஆல்ை ஒரு வேண்டுகோள். எனக்கு வரவேண்டிய ரூபாய்கள் இப்போது வந்துவிட்ட தால் இனித் தங்களிடம் ஒரு காசுகூடப் பெறச் சம்மதியேன். அத்துடன் இதுவரையில் என்னிமித்தம் தாங்கள் செல வழித்த கணக்கின் மொத்தத்தையும் சொல்லி அத் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி மன்ருடிக் கேட்டுக்கொள்ளுகிறேன். அப்போதுதான் எனக்குத் திருப்தி,

ரங்கநாத்; உன் நிமித்தம் நான் செலவு செய்தபோது உனக்குக் கடனுகவாவது திரும்பிப் பெ இே iனன்ற எண் னத்துடனுவது செலவு செய்யாததால் உன்னிடமிருந்து கர்ன் திரும்பி வாங்கிக்கொள்ளமாட்டேன். நீ இப்போது சொன்னமாதிரி நடந்துகொள்ளும்வரை எப்போதாவது வத்துபோவதில் ஆட்சேபமில்லே, கம் உடன்படிக்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/146&oldid=660526" இலிருந்து மீள்விக்கப்பட்டது