பக்கம்:இராஜேந்திரன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$52 இராஜேந்திரன்

தந்த குற்றத்தையும் செய்தவளாளுள். தான் சிறுபோது முதல் நேசித்த சங்ககாத்திடம், 'உன்னே விவாகம் செய்து கொள்ள முடியாது' என்று லக்ஷமி தெரிவிக்பரும்படியான் ஹேதுவையும் தேடிவிட்டு, அந்த விஷயத்தை ரங்ககாத் தாமாகவே மாறி விலகியதாகத் தன் பர்த்தா நம்பும்படியும் செய்கிருள். ஐயோ! என்ன அவிவேகம் இது? இவ்வளவு பாடுகளுக்கும் ஆரம்பத்திலேயே தன் நாடக ரகசியத்தைத் தன் கணவனுக்குத் த்ெரிவித்திருந்தால் கணவைேடு சேர்ந்துகொண்டு கன்ருக எதிர்க்கலாமே. இந்த இடது தில் இந்த விஷயத்தை நமது பெண்பாலாா கனகு இந்திக்கக் கடவர்.

8. கெடுவான் கேடு நினைப்பான் தாம்தாம்முன் செய்தவின. தாமே அநுபவிப்பார் பூத்த மறையோன் பொறிவழியே.'

ரீனிவாசனுக்கும் லகஷ்மிக்கும் விவாகம் நிச்சயமா விற்றென்ற விவரம் ஊரெல்லாம் பரவிவிட்டாலும் ரங்க நாத்துக்கு மட்டும் தெரியாது. ரங்கநாத் முன்போல் பிரதி சாயங்காலமும் வழக்கம்போல் தண்டையார்ப்பேட்டை, லுள்ள லீலாவதியின் வீட்டிற்கு இப்போது செல்வதில்லை. யாதலால், திருவல்லிக்கேணி பீச்சில் போட்டிருக்கும் ஒரு பெஞ்சியின்மீது உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்த யோசனை யில் இருந்தார். அப்போது அங்கு உலாவ வந்த பூதீனி வாசன் ரங்கநாத்தைக் கண்டதும் அவரிடம் போய் நமஸ் காரம் செய்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்தார்.

புரீனிவாசன்: ஐயா! தங்கள் ஏகாந்தத்தைக் கலைத்து விட்டதற்காக மன்னிக்கவேண்டும். ஏதும் தாங்கள் அபூர்வ மாகச் சமுத்திரக் கரைக்கு வந்திர்கள். -

சங்கநாத் வேலே முடிந்ததும் நேரப் போக்குக்காகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/161&oldid=660541" இலிருந்து மீள்விக்கப்பட்டது