பக்கம்:இராஜேந்திரன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 இராஜேந்திரன்

உன்னுடன் ஆடினதாலல்லவா அப்படிச் சொன்னும்: என்ருன்.

ரங்கநாத், பேஷ் பேஷ் போதும்; அதே சீட்டை எடு” என்ருர், "இதோ பார், சிட்டெடுக்கிறேன்" என்அ வேறு சீட்டை எடுக்கப்போகும்போது சங்கநாத், “முன் எடுத்த சீட்டையே எடுக்கவேண்டும். திருட்டுப் பதரே! என்னேயா ஏமாற்ற யோசிக்கிருய் அதெல்லாம் என்னிடம் கடவாது” என்ருர்,

' என்னேயா திருடன் என்கிருய் ஐந்து லட்சம் ரூபாய்கள் திருடியதால்தான் லகஷ்மி உன்னைக் கல் யாணம் செய்துகொள்ள மாட்டேனென்று சொல்லிவிட்டு என்னேக் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதித்தாள்' என்ருன்.

'அடே துஷ்டப் ப்ேயே. இனி மட்டும் லக்ஷ்மியின் வார்த்தை உன் வாயில் வந்தால் பார், நீ படும்பாட்டை” என்ருர் ரங்ககாத்.

என் மனைவியின் வார்த்தையை கான் எடுப்பதை நீ எப்படித்.தடுக்கக்கூடும்’ என்ருன் பூரீனிவாசன்.

'யார் லகடிமியர்? உன்னேயா கல்யாணம் செய்து கொள்ளப் போகிருள் : மூதேவியாகிய உன் முகத்தில் விழித்தால்கூட மூன்று நாட்களுக்குச் சாப்பாடு அகப் படாதே? அப்பேர்ப்பட்ட உன்னேயா லகடிமி கல்யாணம் செய்துகொள்ளப் போகிருள் ' என்ருர் ரங்கநாத்.

"ஓகோ உனக்கு இன்னும் சமாசாரம் தெரியாதுபோல் இருக்கிறது. எல்லாம் பேசி முடிவாகிவிட்டது; அடுத்த மாதம் எங்கள் கல்யாணம; தீர்மானம் ஆகிவிட்டது. கல்யானமான பின்னல்லவா தெரியப்போகிறது உனக்கு” என்ருன் பூரீனிவாசன்.

' லகஷ்மி உன்னேக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு நாளும் சம்மதியாள். அப்படியே நீ சொல்லுகிறபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/167&oldid=660547" இலிருந்து மீள்விக்கப்பட்டது