பக்கம்:இராஜேந்திரன்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இராஜேந்திரன்

லகஷ்மி, நீங்களா? நீங்கள் யார்? எங்கேயோ எப்போடு, பார்த்த ஞாபகமாகவோ அல்லது தங்கள் குரலேக் கேட்ட ஞாபகமாகவோ இருக்கிறது; திட்டமாய்த் தெரியவில்இல், ங்ேகள் யார்? நான் யார்? இது எந்த இடம்? நான் எங்கி ருந்து எப்படி வந்தேன் தெரிந்தால் சொல்லுங்களேன் பார்ப்போம். எனக்குத் திட்டமர்ய் ஒன்றுமே தெரியவில்லை. ரங்கநாத்: லகஷ்மி! நீ இப்படிப் பேசுவதைக் கேட்க எனக்கு அதிக வருத்தமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் உன் அன்பனுயும் இஷ்டனயும் பிரியனயும் இருந்து பின் உன்னுல் புறக்கணிக்கப்பட்ட ரங்கநாத் என்னும் துர்ப் பாக்கியன் நான். உன்னல் புறக்கணிக்கப்பட்ட உடனேயே எனது வாழ் நாட்கள் விண் நாட்களாகவும் நீண்ட நாட் களாகவும் மாறிவிட்டன. நீயோ எனது உயிருக்கு உயிரா யிருந்த, இல்லை, இல்லை, இருக்கும் லக்ஷ்மி இது ருக்மிணி பாங்கியின் வெளி விடாயும், என்னேப் போலொத்த வினர் இருப்பிடமாயும் இருக்கும் எனது வாசஸ்தலம். நீ இங்கே எங்கிருந்து எப்படி வந்தாயென்று என்னல் சொல்ல முடி யாது; உனக்கு இப்போது உடம்பு குணமில்லையென்றே கினேக்கிறேன்.

லகஷ்மி: ரங்கநாத்-லகஷ்மி-ருக்மிணி பாங்கி.வெளி வீடு. ஒன்றும் தெரியவில்லையே! என்னுடன் சேர்ந்தவர்கள் யாரும் இல்லையா? என் வீடு இதல்லவா? இல்லாவிட்டால் இங்கே நான் ஏன் வந்தேன் ?

ரங்கநாத் அந்தரங்கமாக மனத்தில் இது உன் விடென்றுமதித்திருந்ததால்தான் இங்கேவந்தாய். நல்லது நீ சற்று நேரம் தாங்கி எழுந்திருந்தால்தான் நல்லது. இச் சோபாவில் படுத்துக்கொள்; என்ன செய்வதென்று யோசித்து வருகிறேன்.

லகஷ்மி, தாங்கள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் சமீபத் தில் இருந்தால்தான் எனக்குப் பயம் இல்லாமல் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/171&oldid=660551" இலிருந்து மீள்விக்கப்பட்டது