பக்கம்:இராஜேந்திரன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 இராஜேந்திரன்

శ) శ్రీ! வேறு யாராவது உன்னல் கொலே செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். ஏதோ கனவாயிருக்கும்.

லகஷ்மி, நீங்கள் சொல்வதை நம்புகிறேன்; ஆல்ை ஒரு சந்தேகம். என் புடவையில் ரத்தம் எப்படி வந்தது கான் இங்கே எப்படி வக்ேதன்? ஏன் வங்தேன் கான் கொஜல் செய்யாவிட்டால் கொலே செய்தது யார் அவன் யார் இந்தச் சந்தேகங்களேத் தயவு செய்து தீருங்கள்.

அதற்குள்ளாக ராஜம் புடைவையும் ரவிக்கையும் கொண்டுவரவே அவர்களேப் பக்கத்தறைக்கு அழைத் துப் போய்ப் புடைவை மாற்றிவரச் சொல்லி லக்ஷ்மியைப் பார்த்துப் பின் வருமாறு சொன்னர்.

ரங்கநாத்: லகஷ்மீ. நீ துரங்கும்போது கனவுகண்டு எழுக தாய். அதல்ை மனத்திற்குள் என்ன என்ன எண்ணங் களோ ஒடுகின்றன. உன் தாயாகிய கமலம்மாளுடன் நீ போய்ப் படுத்து கித்திரை செய்து காலையில் எழுந்திருந் தால் உன் தேகம் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்.

லக்ஷ்மி: உங்கள் வார்த்தையைத் தட்டாமல் போகி றன்; காலேயில் தாங்கள் வருவீர்களா? நிச்சயந்தாளும் செல்கிறேன். பின் எனக்குப் பயமாக இராதே இந்த ரத்தம் எப்படி வந்தது? -

ரங்கநாத் லகஷ்மீ, எத்தனே தரம் அதெல்லாம் கன வென்று உனக்குச் சொல்வது? உன் புடவையில் ரத்தம் எங்கே யிருக்கிறது? தடவிப் பார்; நீ போய்ப் படுத்துறங்கு. என்று நல்ல வார்த்தை சொல்லி அவளே அவர்கள் விடுவரையில் அழைத்துப் போய் விட்டு வந்தார். அப்பால் லகஷ்மி படுத்ததும் கண் அயர்ந்துவிட்டாள்.

ரங்ககாத்துக்கும் கமலம்மாளுக்கும் ராஜத்திற்கும் உறக்கம் பிடிக்கவில்லை. லகழ்மி சொன்ன வார்த்தையில் எது உண்மை, எது பொய்யென்று தெரியவில்லை. மறுகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/175&oldid=660555" இலிருந்து மீள்விக்கப்பட்டது